Vadivel balaji happy minutes: விஜய் டிவியில் வந்த கலக்கபோவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சியின் மூலம் கோடி கணக்கான நபர்களை சிரிக்க வைத்தவர் தான் வடிவேல் பாலாஜி.
இவரின் இயல்பான பேச்சு மற்றும் பாவனைகள் பலருக்கும் மிகவும் பிடிக்கும்.
குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிடித்த விஜய் டிவி நடிகர்களில் முக்கியமான நபர் வடிவேல் பாலாஜி. ( Vadivel balaji )
இவர் இன்று உடல் நிலை குறைவால் காலமானார். ஆம், இவரின் மறைவு ரசிகர்களால் நம்பமுடியாத வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு தற்போது 42 வயது மட்டுமே, பலரையும் சிரிக்க வைத்த இவர் இன்று அவருக்காக அழுக வைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
விஜய் டிவியை சேர்ந்த மற்ற சக நடிகர்கள் மற்றும் சீரியல் நட்சத்திரங்களும் வடிவேல் பாலாஜிக்காக தங்களுது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கீழே உள்ள வீடியோவில் வடிவேல் பாலாஜியின் கடைசி அழகான தருணங்களின் தொகுப்பு உள்ளது கிளிக் செய்து பாருங்கள்.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…