Bigg boss tamil 4 : இன்னும் சில தினங்களில் Bigg Boss சீசன் 4 துவங்க உள்ளது. ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
அதிலும் புது புது ப்ரோமோக்கள் வெளிவர ரசிகர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாகி கொண்டே தான் போகிறது.
இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகை லட்சுமி மேனன் பிக்பாஸ் 4-ல் கலந்து கொள்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சரியான படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் லட்சுமி மேனன் இந்த பிக்பாஸ்-ல் நிச்சியம் கலந்துகொள்வார் என்றும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
நடிகை லட்சுமி மேனன் மட்டுமின்றி விஜய் டிவி நடிகர் மற்றும் தொகுப்பாளராக ரியோவும் இந்த சீசனில் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் இல்லாமல் சீரியல் நடிகை ஷிவானி, குக் வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன், நடிகை அபிநயா ஸ்ரீ போன்றவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் இங்கு பார்த்த அனைத்தும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, நம்பத்தகுந்த வட்டாரங்களில் வெளியான தகவல்கள் மட்டுமே என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…