Serial

அட இவங்களா இனி திருமகள் சீரியலோட வில்லி கேரக்டரா! ஷாக்கான ரசிகர்கள்

covid-19 காரணமா தமிழகம் முழுவதும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சீரியல் ஷூட்டிங்கும் நிறுத்தி வச்சிருந்தாங்க. தற்போது சில நாளா ஷூட்டிங் இல்லாத காரணத்தினால் பழைய எபிசோட்களை ஒளிபரப்பாக்கிட்டு இருந்தார்கள் சீரியல் ஒளிபரப்பாளர்கள். கொஞ்ச நாட்களுக்கு அப்பறம் தளர்வு காரணமா சீரியல் எடுக்க அனுமதி கிடைச்சது. கொஞ்சம் கொஞ்சமா சீரியல் எடுக்க தொடங்கினாங்க.

ரீசெண்டா எல்லா சீரியலிலும் புதிய முகம் அறிமுகப் படுத்தினாங்க. ஏற்கனவே சீரியலில் நடிச்சிட்டு இருக்கறவங்க சீரியலை விட்டு விளகறாங்க. இந்த மாதிரியெல்லா ஏன் நடக்குதுன்னு யோசிச்சா? covid-19 காரணமா, இப்போ நடிச்சிட்டு இருக்கறவங்க நடிக்கிறதை தற்காலிகமா நிறுத்தி இருக்காங்க. சிலர் இனி நடிக்க வரலைன்னு சொல்லி இருக்காங்க. லாக்டவுன் டைம்ளயும் சன் டிவி சீரியல்களோட ஷூட்டிங் போய்ட்டுதா இருந்து இருக்கு. அதனால் சில சீரியல் நடிகர்கள் நடிக்க வரலைன்னு சொல்லி இருக்காங்க. அதில் ஒருவர் திருமகள் சீரியல் ஐஸ்வர்யா.

சன் டிவியில் ஒளிபரப்பாகிட்டு இருந்த திருமகள் சீரியலில் வில்லி கேரக்டரில் நடிச்சிட்டு இருந்த ஐஸ்வர்யா covid-19 காரணமா சீரியலை விட்டு
விலகிட்டாங்க. இவங்களுக்கு பதிலா யார போடறதுனு யோசிச்சு! இப்போ ஒரு நடிகையை போட்டு இருக்காங்களாம். அது வேற யாரும் இல்லை தெய்வமகள் சீரியலில் வில்லியாக நடிச்சிட்டு வந்த காயத்ரீனு தெரிய வந்தது. இவங்களோட நிஜ பெயர் ரேகா.

ரேகா தெய்வமகள் சீரியலுக்கு பிறகுதா அனைவராலும் பேசப்பட்டு பிரபலம் ஆகிட்டு வந்தாங்க. இவங்க கன்னட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிச்சி இருக்காங்க. அதன் பிறகு கன்னட சீரியலில் நடிச்சி இருக்காங்க. இவர் நடித்த தொடர்களில் அதிகமாக நெகட்டிவ் ரோல்களில் நடித்துள்ளார். இவங்களுக்கு வில்லி கேரக்டரில் நடிக்க ரொம்ப பிடிச்சு இருக்குனு சொல்லலாம். அதுக்கு அப்பறம் நடிக்கிற எல்லா சீரியலிலும் வில்லி ரோல் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ திருமகள் சீரியலிலும் இனி வில்லி கேரக்டரில் ஐஸ்வர்யா நடிச்ச முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளிவந்து இருக்கு.. இந்த வில்லி கேரக்ட்டரில் இவங்க எல்லாராலும் கவரப்படுர மாதிரி நடிப்பாங்கனு எதிர் பார்க்கப்படுது…..அட இவங்களா இனி திருமகள் சீரியலோட வில்லி கேரக்டரா! ஷாக்கான ரசிகர்கள் covid-19 காரணமா தமிழகம் முழுவதும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சீரியல் ஷூட்டிங்கும் நிறுத்தி வச்சிருந்தாங்க. தற்போது சில நாளா ஷூட்டிங் இல்லாத காரணத்தினால் பழைய எபிசோட்களை ஒளிபரப்பாக்கிட்டு இருந்தார்கள் சீரியல் ஒளிபரப்பாளர்கள். கொஞ்ச நாட்களுக்கு அப்பறம் தளர்வு காரணமா சீரியல் எடுக்க அனுமதி கிடைச்சது. கொஞ்சம் கொஞ்சமா சீரியல் எடுக்க தொடங்கினாங்க. ரீசெண்டா எல்லா சீரியலிலும் புதிய முகம் அறிமுகப் படுத்தினாங்க. ஏற்கனவே சீரியலில் நடிச்சிட்டு இருக்கறவங்க சீரியலை விட்டு விளகறாங்க. இந்த மாதிரியெல்லா ஏன் நடக்குதுன்னு யோசிச்சா? covid-19 காரணமா, இப்போ நடிச்சிட்டு இருக்கறவங்க நடிக்கிறதை தற்காலிகமா நிறுத்தி இருக்காங்க. சிலர் இனி நடிக்க வரலைன்னு சொல்லி இருக்காங்க. லாக்டவுன் டைம்ளயும் சன் டிவி சீரியல்களோட ஷூட்டிங் போய்ட்டுதா இருந்து இருக்கு. அதனால் சில சீரியல் நடிகர்கள் நடிக்க வரலைன்னு சொல்லி இருக்காங்க. அதில் ஒருவர் திருமகள் சீரியல் ஐஸ்வர்யா. சன் டிவியில் ஒளிபரப்பாகிட்டு இருந்த திருமகள் சீரியலில் வில்லி கேரக்டரில் நடிச்சிட்டு இருந்த ஐஸ்வர்யா covid-19 காரணமா சீரியலை விட்டு விலகிட்டாங்க. இவங்களுக்கு பதிலா யார போடறதுனு யோசிச்சு! இப்போ ஒரு நடிகையை போட்டு இருக்காங்களாம். அது வேற யாரும் இல்லை தெய்வமகள் சீரியலில் வில்லியாக நடிச்சிட்டு வந்த காயத்ரீனு தெரிய வந்தது. இவங்களோட நிஜ பெயர் ரேகா. ரேகா தெய்வமகள் சீரியலுக்கு பிறகுதா அனைவராலும் பேசப்பட்டு பிரபலம் ஆகிட்டு வந்தாங்க. இவங்க கன்னட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடிச்சி இருக்காங்க. அதன் பிறகு கன்னட சீரியலில் நடிச்சி இருக்காங்க. இவர் நடித்த தொடர்களில் அதிகமாக நெகட்டிவ் ரோல்களில் நடித்துள்ளார். இவங்களுக்கு வில்லி கேரக்டரில் நடிக்க ரொம்ப பிடிச்சு இருக்குனு சொல்லலாம். அதுக்கு அப்பறம் நடிக்கிற எல்லா சீரியலிலும் வில்லி ரோல் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ திருமகள் சீரியலிலும் இனி வில்லி கேரக்டரில் ஐஸ்வர்யா நடிச்ச முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளிவந்து இருக்கு.. இந்த வில்லி கேரக்ட்டரில் இவங்க எல்லாராலும் கவரப்படுர மாதிரி நடிப்பாங்கனு எதிர் பார்க்கப்படுது…..

yogeshwarii

View Comments

  • and Q3, During sexual intercourse, how often were you able to maintain your erection after you had penetrated your partner buy cialis uk We offer fast shipping right to your front door in discreet packaging

  • And federal and state health laws, written to ensure competent medical care and drug safety, have not kept pace with online services, they say cialis for daily use Cialis is as safe for younger men as it is for men in their 40s, 50s, 60s or older, meaning there s no reason not to consider it as a treatment if you have ED

  • When you log in, we will also set up several cookies to save your login information and your screen display choices generic cialis If a product is poorly made, crafted out of materials that are sub-par, or breaks down after a few uses 9 times out of 10 I won t bother to review it

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago