சின்ன திரையில் நிறைய சீரியல் நடிகைகள் பிரக்னன்டா இருக்கிறதா நிறைய செய்தி வைரல் ஆகிட்டு இருந்தது.. அதில் சிலருக்கு குழந்தை பிறந்ததுனும் , சிலருக்கு ரீசெண்டா வளைகாப்பு நடந்ததுன்னு கேள்விப்பட்டு இருப்போம்.. அந்த வகையில் ரீசெண்டா சின்ன திரை நடிகை ஸ்ரீதேவிக்கு சில சீரியல் நடிகைகள் சேர்ந்து ஒரு சின்ன surprise கொடுத்து இருக்காங்க..
ஸ்ரீதேவி பிரேக்னன்ட்டான டைமில் இருந்து இப்போ வரைக்கு அவங்களோட பிரெக்னன்சிக்குதா ரொம்ப இம்பார்ட்டன்ஸ் குடுக்கறதா சொல்லி இருக்காங்க.. இவங்க சீரியலில் நடிக்கறதுக்கு தற்போது பிரேக் கொடுத்து இருக்காங்க… சில மாதங்களாக இவங்க அவங்களோட ப்ரெக்னன்சியை பற்றி நிறைய விஷயங்களை ஷேர் பண்ணி இருந்தாங்க.. அதில் சில விஷயம் அனைவரையும் ஆச்சர்ய படுத்தர மாதிரி இருந்தது.. இவங்க நிறைய வீடியோவில் ப்ரெக்னன்சியை ஒரு வரம் அதில் யாரும் பயப்படாம உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை மட்டும் பண்ணுங்கன்னு நிறைய பெண்களுக்கு
அட்வைஸ் கொடுத்து இருக்காங்க..
மேலும் ஸ்ரீ தேவி அவங்களோட பிரெக்னன்சி டைமில் டான்ஸ் ஆடிக்கிட்டு , நிறைய சாங் கேட்டுட்டு மற்றும் புக் படிச்சிட்டு இருந்து இருக்காங்க.. இவங்க கொஞ்ச நாளைக்கு அப்பறம் டாக்டரோட ஆலோசனைப்படி பிரெக்னன்சி டைமில் யோகா செஞ்சு இருக்காங்க.. இந்த மாதிரி பிரெக்னன்ட் women’s எல்லாரும் பாலோவ் பண்ணுங்கன்னு அட்வைஸும் பண்ணி இருக்காங்க.. இப்போ அவங்களுக்கு வளைகாப்பும் முடிஞ்சது.. இவங்களோட வளைகாப்பு போட்டோஸ் எல்லாம் இவங்க அவங்களோட சோசியல் மீடியாவில் போட்டு இருக்காங்க.
இவங்க சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிச்சி இருக்காங்க. இவங்க கடைசியா காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிச்சி இருக்காங்க.. ஸ்ரீ தேவி இப்போ பிரெக்னன்ட்டா இருக்கறதுனால அவங்க ஹஸ்பன்ட் கூட சேர்ந்து போட்டோ ஷூட் பண்ணி இருக்காங்க. அந்த போடோஸும் ரீசெண்டா வைரல் ஆகிட்டு இருந்தது.. இந்த நிலையில் ஸ்ரீதேவிக்கு நடிகை ஷ்ரேயா அஞ்ஜன் சர்பிரைஸாக சென்று அவங்க சார்பாக வளைகாப்பு நடத்தி இருக்காங்க.. அந்த surprise ஸ்ரீதேவிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்றே சொல்லலாம்.. அந்த போட்டோசையும் ஸ்ரீதேவி அவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சங்கமாக வெளியிட்டு இருக்காங்க..
இந்த போடோஸ்க்கு நிறைய லைக் வந்து இருக்கு.. அதனை தொடர்ந்து இப்போவும் இவங்களுக்கு நிறைய பேர் வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்க.. ஸ்ரீதேவி அவங்களோட டெலிவெரியை ஆவலோடு எதிர் பார்த்துட்டு இருக்கங்கனே சொல்லாம்..
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…
View Comments
Many find shopping cialis generic 5mg
walmart priligy 2012 Aug;14 4 285-92
Check with your doctor immediately if any of the following side effects occur while taking tadalafil buy cialis cheap You will be able to have much more satisfying sex
See What are the ingredients in tadalafil tablets 36 hour cialis online
2018; 239 1 R1 R12. clomid and twins But in this life, he must climb the ladder to achieve the foundation of heaven.