Cinema

சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்ற சிவகார்த்திகேயன் இணையத்தில் வெளியான புகைப்படம்…

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது டான் என்ற திரைப்படத்தில்
முன்னனி நடிகராக நடித்தது வருகிறார். டான் என்ற திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி
அவர்கள் இயக்கி வருகிறார். சிபி சக்கரவர்த்தி அவர்கள் டான் திரைப்படத்தின் படபிடிப்பு அதி
வேகமாக நடை பெற்று வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் திருக்கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள்
சாமி தரிசனம் செய்தார். சிவி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின்
படப்பிடிப்பு பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நடை பெற்று வருகிறது. படப்பிடிப்பிற்கு இடையில் ஆனைமலை
மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்ற சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.

டான் திரைப்படத்தை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
கொரோனா வைரஸ் இருப்பதால் மக்கள் விதி முறைகளை மீறி டான் படத்தின் ஷூட்டிங் எடுப்பதை பார்த்து வருவதால் நோய்
தொற்று பரவும் என்றும் டான் படக்குழுவினருக்கு வருவாய் துறையினர் 19400 ரூபாய் அபராதம் விதித்தனர்.
வருவாய் துறையினர் டான் படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய பட்டது. இந்த செய்தி சோசியல் மீடியாவில்
வைரல் ஆகி வருகிறது.

இதையடுத்து படக்குழுவினர் டான் படத்தை மீண்டும் ஷூட்டிங் எடுத்துக்கிட்டு வருகின்றார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன்
அவர்கள் படப்பிடிப்பிற்கு இடையில் ஆனைமலை பகுதியில் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தனர். கோவிலுக்கு சென்ற போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. டான் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐந்து படம் நடிக்க இருக்கிறார். இதை பற்றி தகவல் கூடிய சீக்கிரம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வருகிறது.

பல நாட்களுக்கு பின்பு கமல் காவலராக நடிக்கும் விக்ரம் ஷூட்டிங் காரைக்குடி-ல் தொடங்கியது!..

தமிழ் திரையுலகில் நிறைய பிரபலங்கள் பிரபலம் ஆகிட்டு வராங்க. அந்த வகையில் தற்போது சில பிரபலங்கள் திரையில் நடிப்பது குறைந்து இருந்தாலும், ரசிகர்கள் மனதில்
என்றும் அவர்கள் மீது இருக்கும் அன்பு குறைவதில்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் நீண்ட நாட்களாக திரையுலாத்திற்கு வராமல் தற்போது ஒரு படத்தில் தனது கவனத்தை
செலுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

இவர் ரசிகர்களால் உலக நாயகன் என்று பெயர் சூட்டப்பட்டு, அனைவராலும் உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பிற்கு மயங்காத திரையுலக ரசிகர்களே
இல்லை என்று சொல்லலாம்.. அந்த அளவிற்கு நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்..

இவர் சிறுவயதில் இருந்தே தனது நடிப்பாற்றலால் தனது திறமையை வெளிப்படுத்தியவர். இவர் பல வேடங்கள் அணிந்து நடிப்பதில் திறமை வாய்ந்தவர். அதன் மூலம்
பல விருதுகளை வாங்கி இருக்காரு. இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பாடல் எழுவதிலும், பாடுவதிலும் திறமை வாய்ந்தவர் என்றே சொல்லலாம். இவருடைய பாடல்கள் கருத்து மிக்க பாடலாகவும்
அமையும்.

இவர் தற்போது சில ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த பிக் பாஸ் ஷோவில் அங்கராக வேலை செஞ்சுட்டு இருந்து இருக்காரு.. இந்த ஷோ பல கோடி மக்களை தன் பக்கம்
ஈர்த்த ஒரு ஷோவ்னே சொல்லலாம்.. அந்த அளவுக்கு அனைவராலும் கொண்டாடப்பட்டு பிரபலம் ஆனா ஷோ. இதில் இவருடைய பணி அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.

இது மட்டும் இல்லாமல் இவர் எலெக்ஷனில் போட்டியிட்டு உள்ளார். இவருக்கு நிறைய ரசிகர்கள் அவங்க தரப்பில் இருந்து ஆதரவு கொடுத்தாங்க என்றே சொல்லலாம். அதன் பிறகு இவர் மீண்டும் படம்
நடிக்க களமிறங்கி இருக்காரு என்று தகவல் வெளியிட்டு இருக்காங்க. இவர் தற்போது விக்ரம் என்ற படத்தில் நடிச்சுட்டு இருக்காரு என்று தகவல் வெளியாகி இருக்கு.

இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகிட்டு இருக்கற படம். ஆடி மாசம் தொடங்கறதுக்கு ஒரு நாள் முன்னாடி இந்த படத்தோட ஷூட்டிங் தொடங்கியதாக
சொல்லி இருக்காங்க. இந்த படத்துடைய முதல் நாள் ஷூட்டிங்கில் கமலுடன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். பகத் பசில் புஷ்பா படத்தில் ஷூட்டிங் வேளையில் இருந்ததால் இதில் கலந்து
கொள்ளவில்லை என்று தெரிவிச்சு இருக்காங்க. புஷ்பா ஷூட்டிங் முடுச்சதுக்கு அப்பறம் இவர் கமலுடன் இணைந்து உள்ளார்.

விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 முதல் காரைக்குடியில் தொடங்க போறதா தெரிவிச்சு இருக்காங்க. இந்த ஷூட்டிங்கில் கமல் மற்றும் விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட
காட்ச்சிகள் எடுக்க போறதாக சொல்லி இருக்காங்க. இந்த காட்சிகள் செப்டம்பர் 2 வரை ஷூட்டிங் எடுக்க போன்றதாக திட்டமிட்டு இருக்காங்க..

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago