myna nandhini baby photo: சமீபத்தில் பிரபல தமிழ் சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்துள்ளது. அதை பற்றிய தகவல் அதிகம் Social Media- வில் பரவிவருகிறது.
இதை கேட்க்கும் போதே யார் அந்த சீரியல் நடிகை என்பதுதான் பலரின் கேள்வியாக மனதில் ஓடும்.
அந்த சீரியல் நடிகை வேறு யாரும் இல்லை நம்ம விஜய் டிவி மைனா நந்தினி தான்.
ஆம், மைனா நந்தினி கடந்த சில மாதங்களாக கர்ப்பிணியாக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே, அதுகுறித்த புகைப்படங்களை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்து இருப்போம்.
இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அதற்கான ஃபோட்டோவை யோகேஷ் பகிர்ந்து இருந்தார் அதில் அழகிய பிஞ்சு விரல்கள் யோகேஷின் கைகளை பிடித்த வகையில் இருப்பது பார்ப்போரை கவரும்படி உள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை மைனா நந்தினி மற்றும் யோகேஷ் தம்பதிக்கு கூறி வருகிறார்கள்.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…