Serial

இரண்டாவது குழந்தை வர போகுது! ரசிகர்களுக்கு இனிப்பு செய்தி சொன்ன விஜய் டிவி நடிகை ஜெனிபர்!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் ஜெனிபர் அவர்கள் நடிச்சிட்டு இருந்தாங்க. இரண்டு காரணங்களுக்காக
சீரியலிருந்து விளக்குறேன் என்று சொன்னார். பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஜெனிபர் அவர்கள் விலகப்போறாங்கனு
தெரிஞ்ச உடனே அவங்களோட பேன்ஸ் எல்லாருமே ரொம்ப சோகத்தில் இருந்தாங்க. அந்த கேரக்டருக்கு இவங்க மட்டும் தான் சூட் ஆவாங்கனு பல பேர் இன்ன வரைக்கும் சொல்லிட்டுயிருக்காங்க.

அதாவுது ராதிகா கேரக்டர் வந்து கொஞ்சம் நெகடிவ் சீன் போகும் நெகடிவ் சீன் போன எதிர்காலத்தில் பாதிப்பு வரும்
என்று யோசிச்சியிருந்தாங்க. அதாவுது நெகடிவ் சீன்லயே நிறைய கேரக்டர் வரும். அது மட்டும் இல்லாமல் அதே சீரியலில்
கோபி என்ற கேரக்டரில் நடிக்கிற சதிஷ் அவர்களுக்கு எவ்ளோ தூரம் சஃபர் பன்னிட்டு இருக்கானு ஷேர் பண்ணியிருந்தாங்க.
இது வந்து முதல் காரணமா இருந்தாலும், இரண்டாவது காரணம் பர்சனல் காரணம் என்று சொல்லியிருந்தாங்க.

அந்த பர்சனல் காரணத்தை இப்போ சொல்லியிருக்காங்க. அவங்க இப்ப ஆறு மாசம் கர்ப்பமா இருக்காங்க என்று ரொம்பவே
சந்தோசமான விஷயத்தை ஷேர் பண்ணியிருக்காங்க. அவங்களோட இந்த இரண்டாவுது குழந்தை வந்து ரொம்ப நாள்
அப்பறம் என்றும் இப்ப அப்படினு நினச்ச உடனே ரொம்பவே சந்தோசமா இருக்கு என்று ஜெனிபர் ஹாப்பி மதரா ஷேர் பண்ணியிருந்தாங்க.

இவங்களோட கணவரும் சந்தோஷமான நிலையில் நாங்க இப்போ 4 பேர் என்று சொல்லிட்டு ரொம்பவே ஆவலுடன் இந்த விஷயத்தை ஷேர் பண்ணியிருந்தாங்க. எங்களுக்கு ஒரு மகன் இருக்கான் இந்த கர்ப்பத்தில் ஒரு தேவதையை எதிர்பார்க்கிறோம் என்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தா நல்லா இருக்கும் என்று ஜெனிபர் அவர்கள் ஷேர் பண்ணியிருந்தாங்க.

ஆனா எங்க குடும்பத்தில் வேண்டுற ஒரு விஷயம் பெண் குழந்தை பிறக்கனும் தான் வேண்டுறாங்க என்று சொன்னார். இப்ப ஆறு மாசமா இருக்காங்க இன்னும் ஒரு மாசமோ இல்ல ஒன்ற மாசமோ அம்மன் சீரியலில் நடிப்பாங்க அதுக்கப்பறம் அவங்களோட மேட்டர்னிடி லீவு எடுப்பாங்கனு ஷேர் பண்ணியிருந்தாங்க. குழந்தை பிறந்தது அப்பறமா இரண்டு மாசம் கழித்து கண்டிப்பா அவங்களோட சீரியல் வாழ்க்கையை தொடர்ந்து நடிப்பாங்கனு சொல்லியிருந்தாங்க. இரண்டாவுது காரணம் பல பேர் கேட்டு இருந்தாங்க இப்போ நாங்களே சொல்லிட்டோம். இந்த இரண்டு காரணத்துக்காக தான் நான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விளக்கினேன் என்றார்.

சர்ச்சில் பாக்கியலட்சுமி நடிகை வைரலாகும் புகைப்படங்கள்…

திவ்யா கணேஷ், இவங்க செல்லமா திவ்யானு அழைக்கப்படறாங்க. இவங்க விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் “பாக்கியலட்சுமி” சீரியல் மூலம் தமிழ் மக்களிடத்தில் ரொம்பவே பிரபலமானங்கனு சொல்லலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாம சீரியல் தொடர்களும் ரொம்பவே சுவாரசியமா இருக்கும். மக்களுக்கும் விஜய் டிவியில் வரும் அனைத்து ஷோவ் மற்றும் சீரியலும் ரொம்பவே பிடிக்கும் என்பது நமக்கு தெரிந்தது தான்.

இந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் இவங்களுடைய கேரக்டர் கொஞ்சம் இன்னசென்ஸா இருக்கும். இதனாலேயே இவங்களை எல்லாருக்கும் பிடிக்கும், இவங்களை தன் வீட்டு பொண்ணாவே மக்கள்
நினைத்து வராங்கனு கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இவங்களுடைய இன்னசென்ஸ் ரொம்ப ஃகியூட்டா இருக்கும். முக்கியமா ஆண்களுக்கு இவங்களை அதிகமா பிடிக்கும், அதற்கு காரணமும் இவங்களோட இன்னசென்ஸான கேரக்டர் தான்னு சொல்லலாம்.

திவ்யா கணேஷ், இவங்க ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் மாடல்லாவும் இவங்க தன்னோட வேலையை மிகவும் சிறப்பாக செய்து கொண்டு வராங்க. திவ்யா, 1994ல் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரத்தில் பிறந்தாங்க. இவங்க தமிழ் சீரியலில் மட்டும் இல்லாம தெலுங்கு, மலையாளம் போன்ற டப்பிங் சீரியல்களிலும் நடிச்சிட்டு வராங்க. மேலும் இவங்க ஜி.வி.பிரகாஷின் “அதங்காதே” என்ற படத்தில் அறிமுகமாக நாயகியாக வர இருக்காங்களாம்.

திவ்யா, இவங்க சன் டிவியில் ஒளிபரப்பட்ட தொடரான “கேளடி கண்மணி” என்ற தொடர் மூலியமாக சின்னத்திரையில் அறிமுகமானாங்க. அதற்கு பிறகு சுமங்கலி, லட்சுமி வந்தாச்சு, கிராமத்தில் ஒரு நாள் போன்ற தொடர்களில் நடித்தாங்க. பிறகு இவங்க விஜய் டிவிக்கு வந்தாங்க. இவங்க விஜய் டிவியில் வந்த முதல் தொடரிலே பெரியளவு வெற்றியை பெற்றாங்கனு நமக்கு ரொம்ப நல்லாவே தெரிந்தது தான்.

இந்த அளவிற்கு மக்களின் மனதை படித்திருக்கும் திவ்யா கணேஷ், இன்று சர்ச்சில் மெழுகு ஏற்றும்படியான அழகான புகைப்படங்களை பதிவிட்டு இருக்காங்க. இவங்களுடைய இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வராங்க. மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களிடத்தில்
வேகமா வைரலாகி வருதுன்னு சொல்லலாம்.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago