En Kadhalan Tamil Album Song Kathir: கதிர் ஆக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்தான் நம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் ( Pandian Stores )
இவர் நல்ல சீரியல் நடிகர் என்பதை தாண்டி மக்களுக்கு பல உதவி செய்யும் நல்ல மனிதர் என்றும் கூறலாம்.
இவரை பின் தொடர்பவர்களுக்கு அது நன்கு தெரியும். சரி இவர் நடிப்பில் என் காதலன் ஆல்பம் Song எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு தான் En Kadhalan Tamil Album Song-ன் டீஸர் வெளியானது, அதை நம் வலைத்தளத்தில் கூட பார்த்திருந்தோம்.
இந்த நிலையில் என் காதலன் முழு பாடலும் வெளியாகி உள்ளது. ஆம், இந்த ஆல்பம் சாங் வெளியான சில நிமிடங்களிலேயே பல ஆயிரம் பார்வையாளர்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. ( Kathir in En Kadhalan Tamil Album Song )
இதோ உங்களுக்காக என் காதலன் பாடலின் முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து மகிழுங்கள்.
மேல் உள்ள வீடியோவில் பார்த்திருப்பீர்கள் குமரனின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்தது.
இதை பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தான், இன்னும் சிலர் கூடிய விரைவில் குமரன் வெள்ளித்திரையில் தோன்றுவார் என்றும் சொல்லி வருகிறார்கள்.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…