Cinema

பிக் பாஸ் ஆரவ் காதல் திருமணம்!

Who is bride aarav marriage: விஜய் டிவியில் வந்த பிக் பாஸ் சீசன் 1-ல் கலந்துகொண்டு நன்கு பிரபலம் ஆனது மட்டுமின்றி வெற்றி பெற்றவர் தான்  ஆரவ்.

பிக் பாஸ்  வெற்றிக்கு பிறகு மார்க்கெட் ராஜா மற்றும் ராஜபீமா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.

இருப்பினும் அந்த படங்கள் ஆரவுக்கு பெரிதாகா சினிமாவில் கைக்கொடுக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்தான் இவருக்கும் நடிகை ராஹிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதுகுறித்த தகவல்களை டிவி மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.

who is bride aarav marriage:

ராஹி ஜோஷ்வா படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இது இல்லாமல் இன்னும் சில தமிழ் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று காலையில் ஆரவ் ராஹி கல்யாணம் சென்னையில் உள்ள மாஹாலில் அருமையாக நடந்து முடிந்துள்ளது.

திருமணம்  குறித்த வீடியோக்கள் மற்றும் ஃபோடோஸ்கள் Facebook, Instagram மற்றும் Youtube போன்ற வலைத்தளங்களில் ரசிகர்களை வெகுவும் கவர்ந்து பரவிவருகிறது. கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்த்து மகிழுங்கள்.

Siva

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago