Serial

விவசாயி பற்றி ஆழமாக பேசிய அழகிய நடிகை, அட!!! குக் வித் கோமாளி தர்ஷாவா!!!!

தர்ஷா குப்தா இவங்க ஒரு தமிழ் ஆக்ட்ர்ஸ் மற்றும் மாடல்லா இருக்காங்க. இவங்க தமிழ் டிவி தொடர்களில் நடிச்சிட்டு இருக்காங்க. இவங்க நடிச்ச “முள்ளும் மலரும்” நாடகத்தில் “விஜி” கதாபாத்திரத்தின் மூளியமா புகழ் பெற்றாங்க. தர்ஷா குப்தா 7 ஜூன் 1994 இல் கோவையில் பிறந்தாங்க. இவங்க கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் படிச்சிருக்காங்க. ஆனால் இவங்க தன்னோட சிறிய வயிதிலேயே நடிகையாகணும்னு விரும்பினாங்க.

தர்ஷா குப்தா முதலில் டிவி தொடர்களில் தான் வந்தாங்க. 2018 இல் வந்த “அவளும் நானும்” நாடகம் தான் இவங்களோட முதல் நாடகத்தொடர். இந்த நாடகத்தில் இவங்க “மானசா” என்ற கதாப்பாத்திரத்தில் நடிச்சாங்க. இப்போ இவங்க “மின்னலே” மற்றும் “செந்தூர பூவே” என்கிற நாடகத்தில் நடிச்சிட்டு இருக்காங்க. என்னதான் இவங்க நாடகங்கள் நடிக்கிறதில்
ரொம்ப பரபரப்பாக இருந்தாலும் இவங்க அப்பப்போ போட்டோஷூட்டும் எடுத்துட்டு இருக்காங்க.

இவங்க இந்த அளவுக்கு தன்னோட கரியரில் தன்னை நிலைநிறுத்தி இருந்தாலும் இவங்களை அதிகமாக மக்கள் கிட்ட கொண்டு சேர்த்தது விஜய் டிவி தொகுத்து வழங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்னு சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் இவங்களும் ஒரு போட்டியாளராக பங்கேற்றாங்க. புகழ், பவித்ரா,சிவாங்கி போன்ற எல்லாரிடமும் நட்போட பழகிருந்தாங்க.

என்னதான் இவங்க குக் வித் கோமாளி பைனல்ஸ் வரைக்கும் வரலைனாலும் இவங்க மக்களிடத்தில் நல்ல பெயரை பெற்றுருந்தாங்க. இப்போ கோவிட் 19 காரணமாக ஊரடங்கு போட்ட சமயத்தில் உணவு இல்லாம தவிப்பவர்களுக்கு இவங்க உணவு கொடுத்து வந்தாங்க. இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘இது போல் இயன்ற அளவிற்கு உதவுங்கள்’ என்றும் சொல்லிருந்தாங்க. தர்ஷா குப்தாவினுடைய இந்த குணம் ரசிகர்களை இன்னும் நேசிக்க வைத்தது.

இந்த வரிசையில் இன்று இவங்க விவசாயிகளை பற்றிய கருத்தை தன்னுடைய வலைத்தளத்தில் பதிவிட்டுருக்காங்க. வயல்களில் எடுத்த அழகிய போட்டோவுடன் ஆழமான கருத்தையும் பதிவு செஞ்சிருக்காங்க. அது என்னனா ‘எந்த ஒரு மனிதனின் உழைப்பும் பணமாக மாறலாம். ஆனால் விவசாயியின் உழைப்பு தான் நமக்கு உணவாக மாறும்’ என்று அழகாக விவசாயி பற்றிய இவங்களுடைய கருத்தை சொல்லிருக்காங்க. இந்த கருத்து விவசாயிகள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் இவங்களை இன்னும் மதிக்க வச்சதுன்னு சொல்லலாம்.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago