Serial

ஆர்யன் அண்ட் ஷபானா எங்கேஜ்மெண்ட் போட்டோ!! வைரல் நியூஸ்..

ரீசெண்டா மீடியாவில் இருக்கற செலிபிரிட்டீஸ்க்கு நிறைய பேருக்கு எங்கேஜ்மெண்ட் அண்ட் கல்யாணம் நடந்துட்டு இருக்கு. அந்த வகையில் இப்போ ஆர்யன் மற்றும் சப்னாக்கு எங்கேஜ்மெண்ட்
நடந்ததா தகவல் வெளியாகி இருக்கு. இந்த நியூஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குனே சொல்லலாம்.

ரீசெண்டா ஆர்யன் மற்றும் ஷபானா ஒருத்தருக்கு ஒருத்தர் ரிங் மாத்திகிட்ட போட்டோசை சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருக்காங்க. இதை பார்த்த ரசிகர்கள் இவங்களுக்கு எங்கேஜ்மெண்ட்
நடந்துடுச்சா கூடிய சீக்கரம் கல்யாணம் ஆகா போகுதா என்று நிறைய கேள்விகள் எழுந்து இருக்கு.

இந்த விஷயம் நடக்கறதுக்கு முன்னாடி ivnagaludaiya fans ellarum ninga ரெண்டு பேரும் லைவ் வரீங்க அடிக்கடி போட்டோசலா மாத்தி மாத்தி போட்டுக்குறிங்க ஆனா ஒன்னா ஏன் வரதில்லை
என்று கேட்டு இருக்காங்க அண்ட் ஒன்னா இருக்கற மாதிரி போட்டோஸ் கூட போட்றது இல்லை என்று கேட்டு இருக்காங்க.

அந்த விஷயத்தை நிறைவேத்தற மாதிரி ஷபானா ரீசெண்டா ஆர்யனும் இவங்களும் ஒன்னா இருக்கற மாதிரி ஒரு போட்டோ சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்காங்க. அந்த போட்டோக்கு ரசிகர்கள்
மத்தியில் நல்ல வரவேற்பு கெடச்சது என்றே சொல்லலாம். இது மட்டும் இல்லாமல் மதன் பர்த்டே அப்போ ஷபானா அண்ட் ஆர்யன் எடுத்துக்கிட்ட போட்டோ வைரல் ஆகிட்டு இருந்தது.

இவங்க சோசியல் மீடியாவில் போட்ட போட்டோவுக்கு நிறைய ரசிகர்கள் வாழ்த்துகள் சொல்லிட்டு இருக்காங்க. அது மட்டும் இல்லாமல் இவர்களுடைய ப்ரண்ட்ஸ் மற்றும் சீரியல் நடிகைகளும் அவங்களுடைய
வாழ்த்துக்களை சொல்லிட்டு இருகாங்க. இந்த ரிங் போட்டோசை பக்கத்துக்கு அப்பறம் நிறைய பேர் இவர்களுடைய வெட்டிங் டேட் சிக்கரமா சொல்லுவாங்க என்று பல பேர் காத்துட்டு இருக்காங்க.

அந்த அளவுக்கு இவங்களுடைய போட்டோ மக்கள் மத்தியில் வைரல் ஆகிட்டு இருக்கு என்றே சொல்லலாம். இவங்க லைவில் பேசனத்துக்கு அப்பறம்தா இந்த போட்டோசை வெளியிட்டு இருக்கறதா
தெரிய வந்தது.. ரசிகர்கள் கேட்டதுக்குக்காக ஒரு தடவை கண்டிப்பா போடுவோம்னு சொல்லி தற்போது இவங்களுடைய போட்டோசை வெளியிட்டு இருகாங்க.

மௌனத்தை கலைத்த ஸ்ருதி சண்முக பிரியா!!..

ஸ்ருதி சண்முக பிரியா, இவங்க நிறைய சீரியல்கள் மற்றும் படங்களில் நடிச்சு இருக்காங்க. இவங்களை படங்களில் பார்த்ததை விட சீரியல்களில் அதிகமா பார்த்து இருப்போம்.
ரீசெண்டா இவங்க கொடுத்த இன்டெர்வியூவில் , நீங்க ரியல் லைஃபில் எப்படி இருப்பிங்கனு கேட்டதுக்கு இவங்களுக்கு ட்ராவல் பண்றது ரொம்ப பிடிக்கும் அண்ட் எப்பவும் ட்ராவல் பண்ணனும்னு நினைப்பனு
சொல்லி இருகாங்க.

நிறைய இடத்துக்கு ட்ராவல் பண்ணுவ , எனக்கு பிரேக் தேவ ரிலாக்ஸ் ஆகணும்னு நினச்சா ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணுவேன்னு சொல்லி இருக்காங்க. கோவிட்-19 டைமில் ட்ராவல் பண்ணாமல்
ரொம்ப கஷ்ட்ட பட்டனு சொல்லி இருக்காங்க. இது மட்டும் இல்லாமல் நியூ people கூட மிங்கில் ஆகறது எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தனியா ட்ராவல் பண்றது எனக்கு பிடிக்கும்னு
சொல்லி இருக்காங்க.

இதுக்கு அப்பறம் உங்களோட லவ் லைப் பற்றி சொல்லுங்கன்னு கேட்டதுக்கு, எனக்கு அப்படி எதுவும் இல்லை வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காங்க நான் அப்டியே கல்யாணம் பண்ணிட்டு கெலம்பனும்
அப்டினு சொல்லி இருக்காங்க. அதுக்காகத்தா இப்போ ரெடி ஆகிட்டு இருக்கேன் கூடிய சீக்கரம் ஒரு நல்ல தகவல் சொல்லுவேனு தெரிவிச்சு இருக்காங்க. கண்டிப்பா இவங்க arrange marriage
பண்ணிக்க போறதா சொல்லி இருக்காங்க.

ஸ்ருதிக்கு வருங்கால கணவர் எப்படி இருக்கணும்னு கேட்ட போது அவங்களுக்கு சின்ன வயசுல இருந்து பெருசா அதை பற்றி கனவு இல்ல, இப்போ சில விஷயங்கள் தோனுச்சு அது என்னனா,
அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்கணும் அண்ட் என்னோட பீல்டை புரிஞ்சுகிட்டு என்ன எதுக்குனும்னு சொல்லி இருக்காங்க. இவங்களுக்கு கொஞ்சறது ரொம்ப பிடிக்கும்னு சொல்லி இருக்காங்க.

இவர்களுடைய மீடியா லைப் பற்றி கேக்கும் போது, இவங்க first டைம் மீடியாவுக்கு வரும்போது 12th படிச்சுட்டு இருந்து இருக்கறதா சொல்லி இருக்காங்க. ஸ்டார்டிங்ல கொஞ்சம் பயமா
இருந்தது எக்சாம்ஸ்லா விட்டுட்டு எப்படி மீடியாவுக்கு போறது கரெக்டா இருக்குமான்னு யோசிச்சு இருக்கறதா சொல்லி இருக்காங்க.

அப்பா , அம்மாக்கு நான் நடிக்க போறத பற்றி கவலை இல்லை ஆனால், எக்ஸாம்ஸ் ஒழுங்கா எழுதணும்னு சொல்லி இருந்தாங்க. இவங்க முதலில் நாதஸ்வரம் சீரியலில் ஸ்கூல் முடுச்ச ஒடனே
நடிக்க ஆரமிச்சு இருக்காங்க. அம்மா எப்பவும் ஷூட்டிங் அப்போ கூடவேதா இருப்பாங்க எப்பவும் தனியா விட்டது இல்லை என்று சொல்லி இருக்காங்க. அப்பா எப்பவும் நடிச்சாலும் படிக்கறதை
நிறுத்த கூடாது என்று சொல்லி இருக்கறதா தெரிவிச்சு இருகாங்க.

ரீசெண்டா இவங்க விளம்பரத்தில் கல்யாணம் ஆனா மாதிரி போட்டோ எடுத்ததுனால இவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா என்று நிறைய பேர் கேட்டு இருந்தாங்க. இந்த போட்டோ இப்போ இவங்க
லைப்பையே மாத்தி போட்ட அளவுக்கு நடந்த பிரச்சனை என்று சொல்லி இருக்காங்க. இப்போ இவங்களுக்கு வீட்ல மாப்பிளை பார்த்துட்டு இருக்கறதுனால இந்த ஒரு விஷயம் மட்டும் அதுக்கு
தடங்கலாக இருக்கு என்று சொல்லி இருக்காங்க.

இனிமேதா எனக்கு கல்யாணம் நடக்க போகுது என்று தெளிவா சொல்லி இருக்காங்க. நான் மீடியாவில் இருக்கறதுனால நிறைய பேர் தப்ப பேச ஆரமிச்சுட்டாங்க. அதெல்லாம் தாண்டித்தா
நான் இந்த இடத்துக்கு வந்து இருக்கனு தெளிவாக பேசி இருகாங்க.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago