இப்போ ரொம்பவே பிரபலமான ஒரு நடிகைக்கு உடலில் ஏற்பட்ட உபாதையில் ரொம்பவே கஷ்டப்பட்டு உயிருக்கு போராடுற நிலமையில் இருக்காங்க, அதே மாதிரி பினான்சியலயும் ரொம்பவே கஷ்ட்டத்தில் இருக்கரதினால் மக்கள் கிட்ட உதவி கேட்டு இருக்காங்க யார் அவங்க என்ன நடந்திச்சுன்னு பார்க்கலாம்.
ஹிந்தியில் வெளியான கிரைம் பேட்ரோல் அப்படினு சொல்லக்கூடிய வெப் சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற அனயா சோனி என்ற பிரபல நடிகை சிறுநீரக பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடுற நிலமையில் இருக்காங்க. இவங்களுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னாடியே இரண்டு சிறுநீரகமும் செயலிலந்த நிலமையில் இவங்களோட அப்பா வந்து ஒரு சிறுநீரகம் கொடுத்து இருக்காரு.
அந்த டைமில் இருந்து இப்போ வரைக்கும் ஒரு சிறுநீரகத்தோடுதான் வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. ஆனால் தீடிரென்று இவங்களுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி மறுபடியும் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு தொடர்ந்து மும்பையில் இருக்கக்கூடிய
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்காங்க. அங்கு தீவிரமான சிகிக்சை கொடுத்து வந்த நிலைமையில் மருத்துவர்கள்
சொன்னது என்னனா இரண்டு சிறுநீரகமும் செயலிலந்து மொத்தமாவே 2 சதவீதம் வேலை செஞ்சி இருக்கு என்று அதிர்ச்சி
தகவலை சொல்லியிருக்காங்க.
இந்த நிலையில் மருத்துமனையில் படுத்து இருந்த படியே ஒரு விடியோவை வெளியிட்டு இருந்தாங்க அனயா சோனி. அதில் ரொம்பவே
உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தாங்க. அது என்னனா கடந்து சில நாட்களுக்கு என்னுடைய இரண்டு சிறுநீரகம்
செயலடைஞ்சிருச்சு இரண்டு சதவீதம் தான் வேல செய்து என்று டாக்கடர்லாம் சொல்லியிருக்காங்க. என்னுடைய அம்மா
துணி வேவாரம் தான் செய்வாங்க சகோதரரும் நல்ல நிலைமையில் தான் இருந்தாங்க ஆனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி எங்க வீட்டில்
தீ விபத்து ஏற்பட்டு மொத்தமாகவே போய்விட்டது. வச்சியிருந்த சேமிப்பு எல்லாமே மருத்துவ செலவுக்கு போய்விட்டது இன்னும்
செலவழிக்க பணம் இல்லை.
எனக்கு உதவி தேவைப்படுது தயவு செய்து உதவுங்கள் அப்படினு சொல்லிட்டு மக்கள் கிட்ட கேட்டு இருக்காங்க. அனயா சோனி அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை பெரும் சோகத்தை ஏற்பட்டுத்திருக்கு என்று அவங்களோடயே ரசிகர்கள்
எல்லாருமே வருத்தத்தில் சோசியல் மீடியாவில் அவங்களுக்காக ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…
View Comments
go to place an order cialis 20 mg
buy priligy australia round, yellow, imprinted with TEVA, 3017
There was a problem signing you up cialis cost So you re free to talk while tuning your voice, the sound other instruments, or background noise won t interfere
order cialis online 2 How does it differ from the guidance film
clomid donde puedo comprar For comparing categorical data, the Chi-square П‡ 2 test was performed.
William Helm, MBBChir. nolvadex for fat loss