Cinema

யாசிக்காவுக்கு இப்டி ஆனது ரொம்ப சங்கடமா போச்சி!!! தாடி பாலாஜி வருத்தம் | ஐஸ்வர்யா | Tamilfy

பிரபல நடிகை மற்றும் பிக் பாஸ் சீசன் 3 யின் மூலம் பிரபலமான யாசிக்காக்கு அச்சிடேன்ட் ஆனது நமக்கு எல்லாருக்குமே தெரியும் அதைத்தான் சோசியல் மீடியா ல
கொஞ்சநாட்களாகவேய வைரலாகி போயிட்டு இருக்கறது. இவர் மாமல்லபுரம் அருகேய தான் இவருக்கு அச்சிடேன்ட் ஆகியிருக்கு இந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே இவரோட நண்பர் ஒருத்தவங்க இறந்தும் போய்ட்டாங்க அப்டிங்கறதும் நம்ம எல்லாருக்கும் தெரியும். அந்த கார்
விபத்தில் அந்த கார் கூட ரொம்பவே சேதமடைஞ்சி இருந்துச்சி. இப்ப இவங்க சீரியஸ் கண்டிஷன்ல இருக்கங்கங்கனும் இவங்களுக்கு ஒடம்புல நிறைய ப்ரோப்லேம் இருக்குனு சொல்லி இருக்காங்க. அப்போலோ மருத்துவமனையில தான் யாஷிகாவ அட்மிட் பண்ணி இருக்காங்கனு சொல்லி
இருந்தாங்க.

யாஷிகாவ பத்தி தாடி பாலாஜி ரொம்பவே பீல் பண்ணி பேசி இருக்காங்க.பிக் பாஸ்ல தாடி பாலாஜி அண்ட் யாஷிகா ரொம்பவே நல்ல ஜாலி ஆகா இருந்தாங்க அப்டினு நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச விசியம் தான். தாடி பாலாஜி யாஷிக்க்காவ தன்னோட பொண்ணு அப்டினு அடிக்கடி சொல்லுவாரு. தாடி பாலாஜி என்ன சொல்லி இருக்கறாருன்னு யாஷிகாவுடைய அப்பாவைதான் திட்டி இருக்காரு அதாவது இந்த காலகட்டத்துல குழந்தைகளை கண்கணிக்க வேண்டும்… அதுமட்டும் இல்ல நம்ப குழந்தைய நாமதான்
பாத்துக்கணும் அப்டினும் சொல்லி இருக்காரு. இவரு ரொம்பவே பீல் பண்ணி சொல்லி இருக்காரு இவருக்கு யாஷிகா அச்சிடேன்ட் ஆனா புகைப்படங்களை கூட நிறைய நண்பரகள் அனுப்பி இருந்தார்களாம் ஆனால் அவரு அதை பாக்க
கூட இல்லையாம் ஏனென்றால் ஒரு சங்கடமான விசயத்தை பாத்து என்ன பண்றது அப்டினு நினைச்சி புகைப்படத்தை டெலீட் செஞ்சிட்டாராம். யாசிக்கா நிறைய படங்கள் கமிட் ஆகி இருத்துருக்கறாங்க அண்ட் அதையும் தாண்டி
இப்போ அவிங்க லைப் என்ன ஆகறது அப்டினு தாடி பாலாஜி கேட்கறாங்க. இப்ப யாஷிகாக்கு ஆபரேஷன் முடிஞ்சி இருக்குனு இப்ப அவிங்க நல்ல இருக்காங்க அப்டினு தாடி பாலாஜிக்கு ஐஸ்வர்யா சொன்னதாக அவர் சொல்லியிருக்காரு.
இப்போ தாடி பாலாஜியும் வேற ஊருல இருக்கரங்களாம் அதனால அவிங்களாலயும் இப்ப யாஷிக்கவா பாக்க முடியாம ஒரு சூழ்நிலையில இருக்கறாராம்.

தாடி பாலாஜி ரொம்பவே புலம்பறாரு இப்ப அவிங்க பெத்தவங்களுக்கு தான் கஷ்டம் பிள்ளையை கண்ணாக பாத்துக்கணும் அப்டினு சொல்லி இருக்காரு. அப்பறோம் நிறையபேர் பிக் பாஸ் போயிட்டு வந்தாலே கொம்புனு நினைச்சிட்டு இருக்காங்க
அது ஒரு ரியாலிட்டி ஷோ தான் மற்றும் அதனால நிறைய சங்கடங்களும் நிறைய பேருக்கு கிடைச்சிருக்கு சந்தோஷமும் நிறைய பேருக்கு கிடைச்சிருக்கு அப்டினு சொல்லி இருக்காரு. வீட்டு குள்ள நடக்கறது வெளிய கொண்டு வர கூடாது
அப்டினு சொல்லி இருக்காரு. மற்றும் இவரு யாஷிகாக்கு ஒரு அப்பாவாக இருந்தாலும் இப்படித்தான் பேசி இருப்பனும் சொல்லி இருக்காரு. யாசிக்கா அப்பா மட்டும் யாஸிக்காவை கொஞ்சம் கண்டித்து இருந்தால் இப்டி நடந்தும் இருக்காது அப்டினும் தாடி பாலாஜி சொல்லி இருக்காரு.
அதுமட்டும் இல்லாமல் யாஷிகா ரொம்பவே துரு துறுனு இருக்கற ஒரு பொண்ணு அவளை பத்தி எனக்கு தெரியும் 99 நாட்கள் என்கூட இருந்து இருக்கா ரொம்பவே கஷ்டமாக இருக்கு. யாஷிகாக்கு இப்பவும் ஐஸ்வர்யா ரொம்பவே நெருக்கமாக தான் இருக்காங்க
யாஷிகாக்கு இப்டி ஆனதும் கூட தாடி பாலாஜி ஐஸ்வர்யாக்கு தான் கால் பண்ணி இருக்காரு. யாஷிகாக்கு இப்டி ஆனதுக்கு யாசிக்கா பெற்றோரும் ஒரு காரணம் தான் என்றும் நிறைய பேர் சொல்லி இருக்காங்க.

ஐஸ்வர்யா கூட யாஷிகாவ பத்தி இன்டெர்வியூல சொல்லி இருக்காங்க இப்பவும் யாஷிகா இவங்களுக்கு ஒரு குட் பிரண்டு. பிக் பாஸ்ல இருந்தப்ப கூட டாஸ்க் டைம்ல இவிங்க அவிங்க அவுங்களோட டாஸ்க் தான் பண்ணுவாங்கலாம். ராஜா ராணி மற்றும் கோல
மாவு டாஸ்க் இதுலலாம் கூட யாஷிகா ஐஸ்வர்யாக்கு ஹெல்ப் பண்ணுவாங்கலாம். அப்பறோம் இவிங்களோட பாண்டிங் இப்போ யாஷிகாக்கு ஏதாச்சும் ப்ரோப்லேம் என்றால் ஐஸ்வர்யா மற்றும் ஐஸ்வர்யாக்கு ப்ரொப்லெம்னா யாஷிகா இப்பவும் அப்டித்தான் இருக்காங்களாம். நானும் யாஷிகாவும்
எப்பவும் ஒண்ணுதான் அப்டினும் ஐஸ்வர்யா சொல்லி இருக்காங்க. பிக் பாஸ்ல கூட இவிங்க மகத் மற்றும் யாஷிகா ரொம்பவே ஒன்னாதான் இருந்தார்களாம் இப்பவும் அப்டித்தான் இருக்காங்களாம். யாஸிக்கா ஒரு சின்ன பொண்ணு இன்னும் இவளுக்கு வாழ்க்கை இருக்கு அப்டினும் புலம்பி இருக்காரு தாடி பாலாஜி.

இப்போ யாசிக்கா சிகிச்சை முடிஞ்சி இருக்கு இப்ப அவிங்க நல்லா இருக்காங்க உங்களோட பிராயர்ஸ்க்கு ரொம்ப நன்றி அப்டினு யாஷிக்கா தங்கச்சி சொல்லி இருக்காங்க. அதுமட்டும் அல்லாமல் யாஷிகா ஓட இரண்டு ஆன் நண்பர்களும் இருத்தங்களாம் அவிங்க இப்போ
ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்காங்களாம். அவிங்களும் சீக்கரம் குணம் ஆகிடுவாங்க அப்டினும் சொல்லி இருக்காங்க. யாஷிக்காக்கு இப்டி நடந்ததும் அவருடைய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் நிறைய பேர் தங்களுடையய வருத்தம்களை தெரிவித்து சீக்கரம் பேக் என்று சொல்லி வராங்க. நாமும் யாசிக்க சீக்கரம் குணம் அடைய வேண்டிக்கொள்ளவோம்.

yogeshwarii

View Comments

  • com 80 of cialis male enhancement pill coupon Gu Jianxian Noisy voices rang out in the crowd, and most people were accusing Master Wanyun, believing that he should 80 of cialis male enhancement pill coupon not kill a Qianqiujing at this critical moment cialis for daily use It s crafted from body safe silicone Fun Factory, thank you for making this

  • Kloner RA, Brindis RG, Cheitlin MD, Kuritzky L, Miller TA, Padma-Nathan H, Rosen RC cronadyn vs priligy A dentist Granada Hills may recommend scaling in order to prevent the gums and teeth from developing complications

  • Manufactured by Sprout Pharmaceuticals, Flibanserin has been given the green light by the federal drug agency for the treatment of hypoactive sexual desire disorder HSDD cialis viagra combo pack The good news is there are many treatment options for ED, even if Cialis doesn t do the trick for you

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago