Cinema

SNSN ஆக்டர் வினோத் பாபு மனைவி ப்ரீகேனேட்! குழந்தை வரபோகுது!

அருள்நிதியின் புதிய படப்பிடிப்பு நிறைவு!!

வைட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பில்.விஜய் பாண்டியன் தயாரிப்பில் PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா தாயாரிப்பில் ஹீரோவாக அருள்நிதி தற்போது நடித்து வர படம் ‘தேஜாவு’. இவர் பல நாட்களுக்கு பிறகு திரையில் நடிக்க போனாரு என்றே சொல்லலாம். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு
மொழிகளில் எடுக்கப்பட்டு இருக்கு.. இந்த படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிட்டு இருக்காரு.. இந்த படத்தில் பல பிரபலங்கள் நடிச்சுட்டு வராங்க. அவங்க யார்னு பார்த்தா மதுபாலா, அச்சுத் குமார், ஸ்ருதி
வெங்கட், ராகவ் விஜய் , சேத்தன் போண்றவங்க நடிச்சு இருக்காங்க..

இந்த படத்தில் ‘மைம்’ கோபி மற்றும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சு இருக்கறதா சொல்லி இருக்காங்க.. இந்த படம் தமிழில் உருவாக்கியது போலவே தெலுங்கில் உருவாக்கிட்டு இருக்காங்க..
தெலுங்கில் நவீன் சந்திரா ஹீரோவாக நடிச்சுட்டு இருக்காரு.. இந்த படம் இரண்டு மொழிகளில் உருவாகிட்டு இருந்ததுனால ஒரு நல்ல வெற்றி படமாக இருக்கும் என நம்பப்படுத்து. இந்த படத்துக்காக
படக்குழுவினர் அவங்களோட ஹார்டு ஒர்க்கை கொடுத்து இருக்காங்க என்றே சொல்லலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்ட் வெளியிட்டு இருந்தாங்க. அந்த போஸ்ட் தமிழ் மக்கள் இடையில் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது என்றே சொல்லலாம்.. அதுக்கு அப்பறம் சில
நாட்களுக்கு பிறகு இந்த படப்பிடிப்பு பற்றி ஒரு தகவல் வெளியிட்டாங்க. அது என்னானு பார்த்தா படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்று படக்குழுவினர் தகவல் வெளியிட்டு இருக்காங்க..

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைச்சு இருக்காரு மற்றும் PG முத்தையா ஒளிபதிவிட்டு இருக்காரு.. இதனை தொடர்ந்து அருள் E சிதார்த் படத்தொகுப்பை கையாண்டுட்டு இருகாங்க என தகவல் வெளியாகி இருக்கு..
இந்த படத்தில் மேலும் பிரதீப் தினேஷ் ஸ்டண்ட் மாஸ்டராகவும் மற்றும் வினோத் ரவீந்த்திரன் கலை இயக்குனராகவும் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்கனு தகவல் வெளியாகி இருக்கு.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் , படத்தோட இறுதிக்கட்ட வேலைகளை முடித்து படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு எடுத்து இருக்காங்க. இந்த படத்தின் பஸ்ட் லுக்
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்ததின் காரணமாக இந்த படம் நல்ல ஹிட் கொடுக்கும் என்று படக்குழுவிறனரால் நம்பப்படுகிறது. இந்த படத்தோட பஸ்ட் லுக்கை தொடர்ந்து இந்த
படத்தோட வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு இருக்காங்க என்றே சொல்லலாம்.

SNSN ஆக்டர் வினோத் பாபு மனைவி ப்ரீகேனேட்! குழந்தை வரபோகுது!

Vinothbabu wife pregnant: விஜய் டிவில சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் ஒளிபரப்பு ஆகி ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இந்த சீரியல் ல தமிழரசி , வேல்முருகன் மற்றும் நிறைய பேரு நடிச்சிகிட்டு இருந்தாங்க அப்டிங்கறதும் நம்ம எல்லாருக்குமே
தெரிஞ்ச விசியம் தான். வினோத் பாபு உடைய இன்னொரு பெயர் தாங்க வேல்முருகன். இவரு ஒரு இந்தியன் ஆக்டர். இவரு இதே விஜய் டிவி ல கலக்க போவது யாரு அந்த ஷுவுலயும் பார்ட்டிசிபேட் பண்ணி இருக்காரு. இவரு திருச்சில பிறந்து இருக்காரு.
இவரு இப்போ சென்னை ல தான் செட்டில் ஆகி இருக்காரு. இவரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் ல தான் தன்னோட பள்ளி படிப்பை முடிச்சி இருக்காரு. அதற்கு அப்பறோம் இவருடைய மேல் படிப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் ல முடிச்சி இருக்காரு. இவரு மிமிகிரி அண்ட் அன்கோரிங்
பண்ணுவாங்கலாம். இவோரோட ஸ்டார்டிங் கேரியர் வந்து ஆதித்ய tv ல கோலிவுட் சம்பர்தாயம் அப்படிங்கற ஒரு ஷோ முழியமாக தான் தமிழ் தொலைக்காட்சியில்ல அறிமுகம் ஆனாங்க .

இவரு 2014 ம் ஆண்டுல இருந்து நடிச்சிட்டு இருக்காங்க. அதுக்கு அப்பறோம் இவிங்க சிவகாமி அப்டிங்கர சீரியல் ல கூட நடிச்சி இருக்காங்க . இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் ல ஒளிபரப்பானது. அந்த சீரியல் ல இவிங்க ராஜ்குமார் அப்படிங்கற கேரக்டர் ல நடிச்சி இருந்தாங்க.
இதுக்கு அப்பறோம் தான் விஜய் டிவி ல சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இவரு என்ன தான் நிறைய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் நடிச்சாலும் மக்கள் முன் நானும் ஒரு நடிகன் தான் அப்டினு அறிமுகம் படுத்தன சீரியல் தான்
சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த சீரியல் மூலமாக இவரு ரொம்ப பேமஸ் ஆகிட்டாரு. அதுமட்டும் இல்லாம மக்கள் முன்னாடி இந்த சீரியல் ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த சீரியல் ஓட கதை களமும் மற்ற சீரியல்கள் போலாவே குடும்பம் மற்றும்
காதல் இதை அடிப்படையாக கொண்டு தான் எடுக்க பட்டு இருந்தது.

இவருக்கும் காதலித்து தான் திருமணம் நடைபெற்றது. இவருடைய திருமணம் போன வருடம் பிப்ரவரி 12 ம் தேதி குமரமைலூர் ல இருக்க கூடிய ஒரு கோவில் ல நடைபெற்றது. இவருடைய மனைவி பெயர் சிந்து என்கின்ற ஹேமலதா. இவிங்களும் ஒரு மாடல் அண்ட் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்
அதுமட்டும் இல்லாம ஒரு சில அல்பேம்லையும் நடிச்சி இருக்காங்க. இப்போ இவிங்க ப்ரீகேனென்ட் ஆகா இருக்காங்களாம் அதை வினோத் பாபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் மூலியமாக சொல்லி இருக்காரு . இதற்க்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கமெண்ட் மூலமாக
தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சிட்டு இருக்காங்க. இப்போ வினோத் பாபு புதுசாக விஜய் டிவி ல தென்றல் வந்து என்னை தீண்டும் என்று புதிய சீரியல் ல கமிட் ஆகி இருக்காரு இந்த சீரியலின் ப்ரோமோ விஜய் டிவி வெளியிடப்பட்டு மக்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago