Cinema

“விக்ரம் 60” பற்றி சற்றுமுன் வெளிவந்த காரசார தகவல்!!! வேற லெவல்!

சியான் விக்ரம், இவரோட உண்மையான பெயர் கென்னடி ஜான் விக்டர். இவர் 17 ஏப்ரல் 1966 இல் பிறந்தார். இவர் இந்திய நடிகர் மற்றும் பின்னணி பாடகராக தமிழ்சினிமாவில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் தன்னோட நடிப்பு திறமையில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தன்னோட படத்தில் அர்ப்பணிப்புடன் வேலை பார்ப்பார் என எல்லாருக்கும் தெரியும். உடலாலும், மனதாலும் படத்திற்கு தேவையானதை உறுதியாக செய்வார் சீயான் விக்ரம்.

இவர் தமிழ் சினிமாவிற்காக நிறைய அவார்ட்ஸ் வாங்கிருக்கார். பில்மிஃபார் சவுத் அவார்ட், நேஷனல் பில்மிஃபார் அவார்ட், தமிழ் நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் வாங்கிருக்காங்க. மேலும் இவருடைய நடிப்பை புகழ்விக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இவருக்கு “கலைமாமணி” விருதை கொடுத்து பெருமை படுத்திருக்காங்க, மே 2011 இல் பாப்புலர் யூனிவர்சிட்டி ஆப் மிலன் இல் “டாக்டரேட்” பட்டமும் கொடுத்து இவரை சிறப்பிச்சிருக்காங்க.

விக்ரம்,1990இல் தன்னோட முதல் படமான “என் காதல் கண்மணி” மூளியமா தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்த படம் பிறகு மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரையிடப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. பிறகு பாலா இயக்கத்தில் “சேது” படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ் திரையுலகில் இவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியதுனு சொல்லலாம். பிறகு தில், ஜெமினி, தூள், சாமி, அந்நியன் போன்ற படங்கள் அடுத்தடுத்து இவருக்கு வெற்றியை தந்தது.

பின்னர் இவர் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றியை மட்டும் சந்தித்தது. காரணம் இவர் படத்திற்காக உடலை வருத்துவதும் இவருக்கு நடிப்பதில் மேல் இருக்கும் அர்ப்பணிப்பும் மக்களுக்கு இவர் மீது அன்பை வரவைத்தது. இது போல் இப்போது விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து “சீயான் 60” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு நடித்து வரும் நிலையில் தற்போது திடீர் முடிவை வெளியிட்டுள்ளார்.

விக்ரம் நடிப்பில் கோப்ரா, சீயான் 60 போன்ற படங்கள் தயாரிப்பில் உள்ள நிலையில் அஜய் ஞானமுத்து இயக்கும் “கோப்ரா” படமும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது என்கின்றனர்.
கோவிட் 19 காரணமாக இந்த படப்பிடிப்பும் முடியாமல் இருக்கிறது. இதற்கிடையில் இவர் துருவ் விக்ரமுடன் இணைந்து சீயான் 60 இல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்ததாகவும், இந்த படத்தை முழுவதுமாக முடித்து விட்டு, பின்பு கோப்ரா படத்தை தொடங்குவதாகவும் விக்ரம் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago