Cinema

பாலிவுட் நடிகருடன் இணைந்து வெப் தொடரில் நடிக்க இருக்கும் தமிழ் நடிகர்!

மக்கள் விரும்பும் நாயகனாகவும் தமிழ் திரை உலகில் முன்னனி நடிக்கறாக வளம் வருபவர் தான்
விஜய் சேதுபதி. இவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து ரொம்பவே பிசியா இருக்குற விஜய் சேதுபதி அவர்கள் வந்து இப்போ ஒரு வெப் தொடரில் நடிக்க போறதா வந்து ஒரு நியூஸ் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸ் வந்து அமேசான் ப்ரைம் வீடியோவாகதான் தயாரிக்குறாங்க.

இந்த தொடரில் பிரபல பாலிவுட் ஹீரோவான ஷாகித் கப்பூர் ஓட சேர்ந்து இணைந்து நடிக்க போறதா நியூஸ் வந்து வெளி வந்து இருக்கு. மற்றொரு முக்கியமான கேரக்டரில் ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு கூடிய சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணுவாங்க என்று சோசியல் மீடியாவில்
வைரல் ஆகி வருகிறது. பான் இந்திய தொடராக உருவாக்குதற்கு தென் இந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தேவை என்பதால் விஜய் சேதுபதி அவர்களை கமிட் பண்ணி இருக்காங்க.

ஷாகித், விஜய் சேதுபதி இரண்டு பேரும் வந்து இது வரை நடிக்காத ஒரு கேரக்டரில் நடிக்க
போறதாகவும், இந்த கேரக்டர் ரொம்பவே புதுசா மற்றும் ரொம்பவே இன்டரஸ்டா இருக்க போவதாகவும் சொல்லி இருக்காங்க. தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த வெப் சீரிஸை வந்து இயக்க போறாங்க. தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸ் இந்தியாவில் தயாரான ஒரு வெப் தொடர்களில் ஒன்று ஆகும்.

ராஜ் மற்றும் டிகே தி பேமிலி மேன் என்ற வெப் தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க ஆசை பட்டார்கள், ஆனா விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு என்ற 800 ஆவது படத்தில் நடிக்க எதிர்ப்பு வந்ததால் அதை மனதில் வைத்துகொண்டு அந்த சின்ன கேரக்டரில் நடிக்க மறுத்தார். விஜய் சேதுபதி அவர்களை புது வெப் தொடர்களில் ஆவது நடிக்க வைக்கணும் என்று முடிவு பண்ணி இவர்கள் முயற்சி செய்து அதிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த புதிய வெப் தொடர்களில் இணைந்து கொண்டார் என்று ராஷி கண்ணா அவர்கள் விஜய் சேதுபதி அவர்களுடைய சேர்ந்து எடுத்து கிட்ட போட்டோவை வெளியிட்டு உள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான ஷாகித் கப்பூர் உடன் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்று சொன்னார் விஜய் சேதுபதி.

சன்னி லியொன்னுடன் நடிக்க போகும் ஜிபி முத்து!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பாலிவுட் திரையுலககை கவர்ச்சி நடிப்பால் ஆழ்ந்து கொண்டு இருக்கும் நடிகை என்று சொன்னா அது சன்னி லியோன்தா.. இவங்க பல படங்கள் மூலம் பிரபலம் ஆனாங்க.. இவங்களோட இந்த நடிப்பாற்றலால் பல
ரசிகர்களை கவர்ந்து இருக்காங்க. இவங்களுக்கு பல மொழிகளில் ரசிகர் பட்டாளமே இருக்குனு சொல்லலாம். இவங்க தமிழில் ஜெய் கூட சேர்ந்து வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்காங்க.

இந்த படத்துக்கு அப்பறம் தமிழில் நடிக்காம இருந்த சன்னி லியோன் தற்போது யுவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்காங்க என்று தகவல்
வெளியாகி இருக்கு.. இந்த தகவல் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்னே சொல்லலாம்.. அந்த அளவுக்கு ஆர்வத்தோடு இருக்காங்க. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை போற ஒருத்தர பற்றி தகவல் வெளியிட்டு
இருக்காங்க.

அது யார்னு பார்த்த tiktok மூலம் பிரபலமான ஜிபி முத்து என்று தெரிய வந்தது. இந்த தகவல் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய அதிர்ச்சினே சொல்லலாம். ஜிபி முத்து இந்த படத்தில்
நடிக்க சம்மதித்து இருக்காரு.. மம்மூட்டியின் மதுர ராஜா படத்தின் மூலம் அறிமுகம் ஆனவங்கதா சன்னி லியோன்.. இவங்க இப்போ ரங்கீலா, ஹீரோ என்ற இரண்டு மலையாள படங்களில் முக்கியமாக நடிச்சுட்டு
இருக்காங்க என தகவல் வெளியாகி இருக்கு..

இதனை தொடர்ந்து சன்னி லியோன் வடிவுடையான் இயக்கத்தில் வீரமா தேவி படத்தில் நடிக்க இருந்தார்களாம் ஆனா சில காரணங்களால் நடிக்க முடியாம போச்சு.. ரொம்ப நாளாகவே தமிழில் நடிக்க மாட்டாங்களா
என்று எதிர்பார்க்கப்பட்ட சன்னி லியோன் இப்போ தமிழ் படத்தில் கமிட் ஆகி இருக்காங்க.. இந்த படத்தில் சதீஷ் , CWC தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்தர் மற்றும் ரமேஷ் திலக் போன்றோர் நடிக்க போறாங்கன்னு சொல்லி இருகாங்க.

tiktok தடைக்கு பிறகு யூ டியூப் மூலம் பிரபலமாகி சில நாட்களிலே 9 லட்சத்துக்கு அதிகமான பால்லோவெர்சை பெற்ற ஜிபி முத்து இந்த படத்தில் நடிக்க போவது ஒரு புதிய மாற்றம் என்றே சொல்லலாம்.
இவரை பற்றிய மீம்ஸ்களும், வீடியோக்களை டெய்லி சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கறது ஒரு பலக்கமாகவே மாறிடுச்சு. இந்த நிலையில் ஜிபி முத்து சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த
படத்தில் இணைந்து உள்ளது ஜிபி முத்து ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்லலாம்..

இந்த படம் வீர சக்தி மற்றும் சசிகுமார் இணைந்து தயாரிச்சுட்டு வராங்களாம். இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் ஆரமிச்சுட்டாங்க என்ற தகவல் வெளியாகி இருக்கு.. இந்த தகவல்
ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கு..

yogeshwarii

View Comments

  • Buy cialis online has a number of advantages, one of which is price buy cialis viagra Absorption After single oral-dose administration, the maximum observed plasma concentration C max of tadalafil is achieved between 2 and 8 hours median time of 4 hours

  • order cialis the Lord of the North Sea, and said indifferently, What are you still doing here After saying that, he flicked his sleeves, and a majestic qi burst out, and the powerful qi went straight to Bai Yuchen, the latter In an instant, the knife was handed out, and the knife was covered with ice and male over the counter enhancement similar to cialis R3 Male Enhancement snow, and it was extremely powerful

  • Developed in the mid-1990s as a treatment for hypertension and angina pectoris, sildenafil is the oldest phosphodiesterase 5 PDE5 inhibitor prescribed as an ED treatment buy cialis 5mg online

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago