Cinema

ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஏமாற்றம்!..வலிமை படத்திலிருந்து விலகிய நடிகர்கள்! வலிமை வெளியீடு தாமதம் !..

அஜித் ரசிகர்கள் தற்போது ஆவலோடு எதிர் பார்த்து கொண்டு இருக்கும் படம் ‘வலிமை’ . இந்த படத்துல தல அஜித் போலீஸ் கெட்டப்ல இருக்கறதா சொல்லப்படுது. இதனால் படத்தை பார்க்க தல ரசிகர்கள் ஆர்வமா இருக்காங்கனு சொல்லலாம். தமிழ் சினிமாவில் அஜித்துக்கு நல்ல வரவேற்ப்பு இருக்குனே சொல்லலாம்.

இப்படி இருக்கும் போது தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவே ஆவலோடு எதிர் பார்த்து காத்திட்டு இருக்கிற ஒரு படம்தா தல அஜித் நடிச்ச ‘வலிமை’ . இந்த படம் கூடிய சீக்கரம் ரிலீஸ் ஆகும்னு சொல்லிட்டு இருந்த நிலையில இப்போ நிறைய தடை காரணமா ரிலீஸ் பண்ண தாமதம் ஆகும்னு சொல்லி
இருக்காங்க. இந்த படத்தோட ரிலீஸ் தொடர்ந்து தள்ளி போயிட்டு இருக்கற காரணத்துனால , படம் தீபாவளிக்கு அப்பறம்தா ரிலீஸ் ஆகும்னு நினைச்சுட்டு இருந்தாங்க.

ஆனால், படக்குழு தீபாவளிக்கு முன்னாடியே படம் ரிலீஸ் ஆகும்னு பதிவு பண்ணி இருந்தாங்க. இந்த நிலையில் திடிர்னு covid- 19 காரணமா ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில். இப்போ ஷூட்டிங்கை முடிக்கணும்னு இயக்குனர் நினச்சு, ஷூட்டிங் ஆரபிக்கும் போது
இந்த படத்தில் இருக்கிற ஒரு சில நடிகர்கள் விலகி இருக்கறதுனால சில காட்சி படமாக்க தடையாக இருக்குனு சொல்லி இருக்காங்க. இந்த தகவல் தல அஜித் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை குடுத்து இருக்கு.

இந்த படத்துல மியூசிக் யுவன் சங்கர் ராஜா பண்ணி இருக்காரு. தல மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்மினேஷன் வேற லெவல்லில் இருக்கும் அண்ட் bgm நல்லா இருக்கும்னு சொல்ராங்க. ‘வலிமை’ படத்தில் இயக்குனர் வினோத் சில சீனியர் நடிகர்களைத்தான் நடிக்க வச்சு இருக்காரு. ஆனால் கொரோனா காரணமா அவர்கள் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு நடிக்க வரலன்னு சொல்லிட்டாங்களாம். அதனால் அவர்களை படத்தில் இருந்து விளக்கிக்கொள்வதாக தெரிவித்திருந்தார்கள். இதன் காரணமா அவர்களுக்கு பதில் வேறு நடிகர்களை நடிக்க வைத்து படமாக்க திட்டமிட்டு இருக்கறத சொல்லி இருக்காங்க.

இது மட்டும் இல்லாம ஏற்கனவே படம் எடுத்த லொகேஷனில் இப்போ படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை அதனால் அந்த காட்சிகளை
மறுமுறை படமாக்க தாமதம் ஆகுதுன்னு சொல்லி இருக்காரு இயக்குனர். மேலும் பல எதிர் பார்புகளோட இந்த படத்தோட ஷூட்டிங் இருக்கும்னு நினைக்கறாங்க. ‘வலிமை’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை குடுக்கும்னு எதிர் பார்க்கப்படுது.

yogeshwarii

View Comments

  • The immune systems of this and other jawless fish such as the hagfish have been found to contain adaptive cells which act in a similar way to T- and B- l generic cialis for sale Cialis may reduce your sexual arousal

  • That sword repairer really took a step forward where can i buy priligy in usa FDA OCI began investigating Lee in late 2015 for illegally smuggling Tadalafil and Sildenafil Citrate from China and Hong Kong into the United States

  • The Great Salt Lake Is Disappearing Earth Wise buy viagra and cialis online Allow me before speaking about the statistics, which I have truly made a note of, to talk to you again about the Wannsee Conference, which came much earlier from the point of view of time

  • More than half of all treatment cycles we do are considered low tech. buy clomiphene citrate Then she sees another doctor because the diarrhea comes back and the one doctor in the city sends her to another parasitologist and they put her on a round of antibiotics because they find a parasite.

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago