Cinema

அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகர் சந்தானம்!

சில வருஷங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிக்கட்டி பறந்தவர் தான்  நடிகர் சந்தானம். இன்றைக்கும் இவர் காமெடி காட்சிகள் டிவியில் வந்தால் போதும் மக்கள் விரும்பி பார்க்கின்றனர். ( Upcoming santhanam movies look )

அதனால் தான் என்னவோ ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாலும் காமெடிக்கு முக்கியத்துவம்  தரும் கதைக்களை தேர்வுசெய்து நடித்துவருகிறார்.

இவர் நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு  மற்றும் A1 போன்ற படங்கள் மக்களிடம் ஆதரவு பெற்று ஓடியது.

தற்போது டக்கால்டி, டிக்கிலோன மற்றும் பிஸ்க்கோத்   போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவுடன் உடல் எடையை குறைந்து, முகம் சுருக்கம் ஏற்பட்டு  சற்று வித்தியாசமாக காணப்பட்டார்.

இது ரசிகர் பலருக்கும்  வருத்தத்தை தந்தது என்றே கூறலாம், அதை அடுத்து சில மருத்துவ சிகிச்சையையும் நடிகர் சந்தானம் மேற்கொண்டுவந்தார். ( Upcoming santhanam movies look )

மாஸ் லுக் – Upcoming santhanam movies

இந்தநிலையில் சற்று உடல் எடையை ஏற்றி, முகம் சுருக்கம் இல்லாமல் செம மாஸ்ஸாக மாறியுள்ள சந்தானத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது.

Upcoming santhanam movies

சந்தானத்தின் இந்த Stylish ஆன New Look  அவர் ரசிகர் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்துவருகிறது.

Siva

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago