Cinema

பிரபல தமிழ் நடிகை குஷ்பூவுக்கு கண்ணில் ஏற்பட்ட பரிதாபம்!

Tamil actress Kushboo: 90’s காலங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், மற்றும் பிரபு என
பல முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து வலம் வந்தவர் தான் குஷ்பூ.

குறிப்பாக இவர் நடித்த சின்னத்தம்பி, அண்ணாமலை, மற்றும் மன்னன் போன்ற படங்கள் ரசிகர்களின் All Time Favourite படங்கள் என்றே கூறலாம்.

இவரின் இயல்பான நடிப்புக்கு என்றே இன்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் தன் நடிப்பை வெளிப்படுத்திவந்தார்.

குஷ்பூ சமூக வலைதளத்தில் நன்கு சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய ஒரு நபர்.
தனது வாழ்வில் நிகழும் நன்மை தீமைகளை எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படுத்திவருகிறார்.

அந்தவகையில் இவர் சமீபத்தில் கண்ணில் Bandage அணிந்தப்படி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களிடம் சில வார்த்தைகளை கூறியுள்ளார்.

Tamil actress Kushboo

மேலே பார்த்திருப்போம் ஒரு சின்ன சிகிச்சை கண்ணில் எடுத்துள்ளேன். இன்னும் சில தினங்களில் சரியாகிவிடும் என சொல்லியுள்ளார்.

குஷ்புவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் விரைவில் குணமடைந்து வாருங்கள் என்று கமென்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Siva

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago