சூரரை போற்று படத்தில் சூர்யா நடித்துள்ளார். இதை சுதா டைரக்ட் பண்ணி இருக்காங்க . இந்த படம் அமேசான் ப்ரிமேல வெளியானது. இந்த படத்தின் டீஸர் வெளியாகி அப்பவே ட்ரெண்டிங்ல இருந்துச்சி இந்த படம் கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது.இதில் மோகன் பாபு , அபர்ணா பாலமுரளி ஆகியோர் பலர் நடித்து உள்ளனர்.இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இந்த படம் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை அளிக்கும் படம் என்று அனைவரும் கூறியுள்ளனர்.
சூர்யா நடித்து இருந்த இந்த படத்திற்கு நடிகர்கள் ஆனா விஜய் தேவர்கொண்டா , மகேஷ் பாபு மற்றும் மாதவன் ஆகியோர் சூர்யாவை பாராட்டி உள்ளனர் . மேலும் நடிகர் மாதவன் இந்த படத்தை பார்த்து பொறாமையாக இருக்குனு சொல்லி இருந்தாரு , நடிகர் விஜய் தேவர்கொண்டா இந்த படத்தை பார்த்து அழுதுட்டேனு சொல்லி இருந்தாரு, மற்றும் சுதா கொங்கணர்வுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் கூறினார். மேலும் பிரபலங்கள் ,இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளனர். சூர்யா இந்த படத்தை ஒரு பாண் இந்தியா திரைப்படம் ஆகா இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். இப்போ இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்காங்களாம் .
ஹிந்தியிலும் சுதா கொங்கராவ் தான் இந்த படத்தை இயக்குகிறார் . இந்தி ரீமேக் ஐ சூர்யா தனது 2 டி பட நிறுவனத்தில் தயாரிக்கிறார். இந்த கதையை ஹிந்தியில் அபண்டன்ஷியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்துடன் இணைத்து தயாரிப்பதாக கூறியுள்ளார். நடிகர் சூர்யா அபண்டன்ஷியா என்டேர்டைன்மெண்ட் உடன் இணைந்து தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். இயக்குனர் சுதா கொங்கராவும் தமிழில் இந்த கதைக்கு கிடைத்த காதல் ஹிந்தியிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஹிந்தி ரீமேக் செய்யும் இந்தப்படத்தில் சூர்யா யாரு இடத்தில் நடிக்க போறாங்கன்னு தகவல் இன்னும் வரவில்லை.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…
View Comments
The Looking Glass Dir tadalafil cialis from india Still, we can easily explain such exciting discounts
priligy ebay which, let us say this mediation, that it came from the Head Office of Reich Security on a mission on behalf of Gruppenfuehrer Mueller, that I should watch this in order to report to Gruppenfuehrer Mueller, this is no longer known to me today
is generic cialis available I started to take 1 2 pill 2
buying cialis online Most men who use Viagra and other ED medications do so legally after receiving a valid prescription from their healthcare provider
clomid without prescriptions mexico While women with endometriosis are generally not considered high-risk pregnancy patients, said Hornstein, your doctor may nevertheless want to follow you a bit more closely than usual.