ஆக்டர் சிவகார்த்திகேயன் அவர்களுடைய வீட்டில் ரொம்பவே சந்தோஷமான ஒரு விஷயம் நடந்து இருக்கு. எலக்சன் டைமில் ஒட்டு போடுறதுக்காக சிவகார்த்திகேயன் அவர்களும் ஆர்த்தி அவர்களும் வந்து
இருந்தாங்க. அப்போ ஆர்த்தி அவர்களை பாக்கும் போது கர்ப்பமா இருக்காங்க என்று வைரல் ஆகி வந்தது.
ஆனா சிவாகார்த்திகேயன் அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை.
அப்படி இருக்கும் போது இப்ப ஒரு சந்தோசமான நியூஸ் கிடைச்சிருக்கு, என்ன அப்படினு பாத்திங்கனா சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு.
சிவகார்த்திகேயன் அவர்கள் எந்த
சந்தோஷமான விஷயத்தை அவங்க பேன்ஸ் எல்லாருடையும் ஷேர் பண்ணியிருக்காங்க. 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் என் அப்பாவை பார்க்கிறேன் என்றும் அனைத்து வழிகளையும் தான்டி என் மகனை பெற்று எடுத்த என் மனைவிக்கு மிகவும் நன்றி என்று சொன்னார். அம்மாவும் குழந்தையும் நல்லா இருக்காங்க அப்படினு சொல்லி ரொம்பவே சந்தோசமா அவர்களோட அப்பா போட்டோ போட்டு ஷேர் பண்ணியிருந்தாங்க.
இன்னொரு பக்கம் சிவகார்த்திக்கேயன் அவர்களுக்கு பையன் பிறந்து இருக்கு அப்படினு விஷயத்தை கேட்ட உடனே
அவங்க பேன்ஸ் எல்லாருக்குமே குட்டி sk அப்படினு சொல்லி அந்த குட்டி குழந்தைக்கு பேரும் வச்சி ஷேர் பண்ணிட்டு இருக்காங்க.
அதுமட்டும் இல்லாமல் கூடவே சிவகார்த்திகேயன் பேன்ஸ் எல்லாம் இன்னொரு விஷயத்தையும் சொல்லறாங்க, அது என்னானுனா
நம்ப எல்லாரும் குட்டி sk பிறந்துட்டாங்கனு அப்படினு சொல்லி ரொம்பவே சந்தோசமா கொண்டாடிட்டு இருக்கோம். ஆனா
சிவகார்த்திகேயன் அண்ணாக்கு அவங்க அப்பா திரும்ப பிறந்து இருக்காரு இது கண்டிப்பா அவருக்கு ரொம்பவே எமோஷன் ஆனா விஷயம் தான்
எங்களால் புரிஞ்சிக்க முடிது அப்படினு சொல்லி பல பேர் ஷேர் பண்ணிட்டு இருக்காங்க.
கூடவே இன்னொரு விஷயத்தையும் சொல்லிட்டு இருக்காங்க என்ன அப்படினா சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பையன் பிறந்த நேரம் ரொம்பவே அதிர்ஷ்டமான ஒரு நேரமா இருக்கு போது அப்படினு சொல்லுறாங்க. எதுநாலைனா தமிழ் சினிமா இண்டஸ்டிரியில் முன்னனி நடிகரா இருந்துட்டு இருக்க சிவகார்த்திகேயன் அவர்கள் இப்போ டாக்டர், ஐலான், டான் போன்ற பல படங்களை கையில் வச்சிட்டு இருக்காரு என்று சொல்லி வருகின்றனர்.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…
View Comments
You should apply it to your skin before using the pen buy cialis online 20mg In some cases, you may not notice the full effects of Cialis on your erections and general sexual peformance for one to two hours after taking the medication
Un total de seis ciudades - Roma , Trieste , Verona , Bari , M dena , Mil n - ser la sede del torneo m s importante de la FIVB femenina generic priligy online
where to buy cialis online Unlike Viagra, for instance, which can work for a few hours after the medication is taken, Tadalafil can be effective for up to 36 hours from just a single dose, according to the National Library of Medicine
Although you may think I m mentioning size because of the myth that bigger is better , you couldn t be further from the truth best price for generic cialis
whats clomid J Obstet Gynaecol Res.
anastrozole vs tamoxifen No need to run unnecessary risks with other substances.