திரையுலகில் நிறைய பிரபலங்கள் பேமஸ் ஆகிட்டு இருக்காங்க.. திரையுலக ரசிகர்கள் பெரும்பாலானவர்களுக்கு நடிகைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் பிடிச்ச நடிகைகளுக்காக ஒரு ரசிகர் பட்டாளமே சேர்த்து வச்சு இருப்பாங்க. அந்த மாதிரி ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே ஆழ்கின்ற ஒருவர் சமந்தா என்றே சொல்லலாம். இவங்க ஒரு இந்திய மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை. இவங்களோட உண்மையான பெயர் சமந்தா அக்கினேனி.
சமந்தா ஏப்ரல் 28, 1987 இல் பிறந்து இருக்காங்க. இவங்க திரையுலகில் நடிக்க ஆரமிச்ச காலத்தில் இருந்து இப்போவரை பிலிம் ஃபார் விருது, இரண்டு நந்தி விருதுகள், நான்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று சினிமா விருதுகள் உள்பட பல விருதுகள் பெற்றவர்..
சமந்தா முதலில் தெலுங்கு காதல் படங்கள் நடிக்க ஆரமித்து அதன் மூலம் பிரபலம் ஆனவர். சமந்தா பட்டப்படிப்பை முடித்தவர்.. இவங்களோட இளங்கலை படிப்பின் இறுதியில் மாடெலிங் துறையில் ஈடுபட்டு உள்ளார். அதன் ஆர்வத்தில் அதில் இவருக்கு திரைப்பட துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது.
இதன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே கொள்ளையடிக்க தொடங்கி தற்போது உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.
இவர் நடிப்பின் மூலம் பலரை கவர்ந்துள்ளார்.. இவர் நடித்த நீ தானே என் பொன்வசந்தம் படம் தமிழ் ரசிகர்களை பெருமளவில் ரசிக்கவைத்தது என்றே சொல்லலாம்.. இவர் நடிக்கும் படம் எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க கூடிய விதமாக அமையும்…
தற்போது இவர் நகை வியாபாரம் செய்ய போவதாக தகவல் வெளிவந்து உள்ளது.. நடிகைகள் சிலர் பல விளம்பரங்களில் நடித்து கொண்டு வருகிறார்கள் அதில் சிலர் வியாபாரம் கூட செய்கிறார்கள்.. சிலர் தொழிலில் முதலீடு செய்கிறார்கள்.. அந்த வகையில் நடிகை சமந்தா நகை வியாபாரம் செய்ய போவதாக முடிவு எடுத்து உள்ளார்.
அதன் அடிப்படையில் சென்னை, ஹைத்ராபாத், மும்பை உள்ளிட்ட நகரத்தில் இந்த வியாபாரத்தை செய்ய போவதாகா தெரிவித்து உள்ளார். தற்போது சமந்தா வியாபாரத்தை திட்டமீட்டுக்கொண்டே விஜய் சேதுபதியுடன் இணைந்து ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து கொண்டு வருவதாக தகவல் வெளி வந்து உள்ளது.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…
View Comments
purchase cialis online The effects of tadalafil can last up to 36 hours, so you should be able to get and maintain an erection more than once in that time frame if you are sexually aroused
priligy otc However, Viagra does not automatically give you an erection just because you take the pill
Therefore, tadalafil should be considered as a first-line treatment for a well-selected subgroup of ED patients after RP where to buy cialis online
cialis order online Changed to 2
clomid for low testosterone levels Of course, we can start treatment at any time throughout your cycle, so it is never too late to receive benefit from acupuncture.
tamoxifen dental side effects It today the cervical mucus increased and it s egg white.