Cinema

பகீரா படம் பற்றி மனந்திறந்த பிரபுதேவா!!…

Prabhudeva open talk: ரீசெண்டா பிரபுதேவா கொடுத்த ஒரு இன்டெர்வியூ ரொம்ப வைரல் ஆகிட்டு இருக்குனே சொல்லலாம். அந்த அளவுக்கு funny ஆ பேசி இருக்காரு. இவர் பகீரா என்று ஒரு படம் நடிச்சு இருக்காரு.
இந்த படத்தின் வெளியீட்டு விழாவில் இவர் நிறைய விஷயங்களை பேசி இருக்காரு. பிரபுதேவா படம் என்றால் டான்ஸ்க்கு குறை இருக்காது என்று நமக்கு தெரியும். இந்த படத்தில் இவருடைய நடிப்பு வித்யாசமாக இருக்கும் என்று போஸ்ட்டரை பாத்தாலே நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும்.

இன்டெர்வியூவில் இவர் பேசும் போது நிறைய பெரியவங்களுடைய ஆசிர்வாதம் இருந்தாலே போது என்று எமோஷனல் வார்த்தைகள் எல்லாம் பேசி இருக்காரு. இவர் தொடங்கும் போது நிறைய பேரை பற்றி பெருமையாக பேசிட்டு அண்ட் அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு. அதுக்கு அப்பறம் மீடியா பீபிள்க்கு ஒரு மிக பெரிய நன்றி அண்ட் உங்களை பாக்கவே ரொம்ப பயமா இருக்கு. நீங்க எல்லாரும் ரொம்ப புத்திசாலியாக இருக்கீங்க ரொம்ப நல்லா எழுதுங்க என்று அவங்களை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருக்காரு பிரபுதேவா.

Prabudeva – bagheera

டைரக்டர் இந்த படத்தில் என்னென்ன பண்ணனும்னு நெனச்சாரோ அதெல்லாம் என்ன வச்சு பண்ணிட்டாரு என்று funny ஆ பேசி இருக்காரு. பிரபுக்கு first day போகும் போது டைரக்டர் ஆதிக் பழக்கம்
இல்லை அதுக்கு அப்பறம் தான் பழக ஆரமிச்ச என்று தெரிவிச்சு இருக்காரு. ஸ்டார்டிங்கில் ஆதிக் பிரபு கிட்ட இந்த கதையை பற்றி ஆக்ட் பண்ணி காட்டி இருக்காரு. அதை பார்த்து இவர் பயங்கரமா
ஆக்ட் பன்றாரே என்று நினைத்ததா பிரபு சொல்லி இருக்காரு.

ஆதிக் வெரி குட் ஆக்டர் என்று தெரிவிச்சு இருக்காரு. ஷூட்டிங் ஆரம்பத்தில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் அவரை பார்த்தே நடிச்சதா சொல்லி இருக்காரு. அதன் பிறகு தான் நான்
என்னோட கேரக்டர்க்குள்ள போய் நானா நடிக்க ஆரமிச்சேன் என்று பிரபு வெளிப்படையாக சொல்லி இருக்காரு.

அண்ட் இது மட்டும் இல்லாமல் நான் இந்த படத்தில் ஆதிக்கை தான் follow பண்ணேன் என்று பெருமையா பேசி இருந்தாரு. இந்த படத்தில் மியூசிக் ரொம்ப நல்ல வந்து இருக்கு என்று தெரிவிச்சு இருக்காங்க. மியூசிக் டிராக்டரை ஒண்டேர்ப்புள் ஜாப் என்று அவரை வாழ்த்தி இருக்காரு. பாட்டை பஸ்ட் கேட்ட ஒடனே அதோட பீல் தெரிஞ்சது இந்த பாட்டு நல்லா ஹிட் ஆகும் என்று தெரிவிச்சு இருக்காரு.

இந்த படத்தை முழுக்க முழுக்க நான் புது மனிதர்கள் கூட பண்ணி இருந்த. அது எனக்கு ஒரு நல்ல experience ஆ இருந்தது என்று சொல்லி இருக்காரு. இந்த படத்தை பற்றி இவர்
பேசியதை விட இதில் நடித்த விதம் மற்றும் பழகிய நபர்களை பற்றி தான் அதிகமா பேசி இருக்காரு என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு மனம் விட்டு பேசி இருக்காரு. இதில் இவர்
ஹீரோயின்ஸ் பற்றியும் ரொம்ப பெருமையை பேசி இருக்காரு. எல்லாரையும் பாக்கும் போது வந்த எல்லா ரொம்ப நல்லா நடிக்கறாங்க என்று ஆதிக் கிட்ட சொன்னதா சொல்லி இருந்தாரு.

இந்த படம் நடிக்கும் போது நான் டெய்லி ஒரு கெட்டப் போட்ட ரொம்ப funny ஆ இருந்தது எனக்கு என்று சொல்லி இருக்காரு.. என்னென்னமோ டிரஸ்லா இந்த படத்தில் போட்டு இருந்த என்று தெரிவிச்சு இருக்காரு. டெய்லி புது டிரஸ் அண்ட் புது கெட்டப் என்று ஷூட்டிங் jolly ஆ போனதா சொல்லி இருக்காரு. அண்ட் இந்த படத்தில் இவர் லேடி கெட்டப் போட்டதா தெரிவிச்சு இருக்காங்க. கடைசியாக
இவர் எல்லாருக்கும் ரொம்ப நன்றி என்று சொல்லி இன்டெரிவியூ முடிச்சு இருக்காரு.

ப்ளூ சட்டை மாறன் தன் படத்தை பற்றி சொன்னது!!..

இது ஒரு செம மாஸான நியூஸ்னே சொல்லலாம். அந்த அளவுக்கு இன்டரெஸ்டிங்கா இருக்கும். நம்ப சினிமா இண்டஸ்ட்ரில நிறைய படங்கள் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு. நிறைய படங்கள் சூப்பர்
டூப்பர் ஹிட் ஆகி இருக்குனே சொல்லலாம். அந்த மாதிரி நிறைய படங்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வருது. இந்த மாதிரி நல்ல படங்களுடைய ரெவியூஸ் எல்லாமே நிறைய ரிலீஸ் பண்ணிட்டு வராங்க. அதில் ஒரு சில படங்கள் பற்றி தப்பான ஒப்பீனியன் வந்துட்டு இருக்கும். ஒரு சில படங்கள் பற்றி நல்ல விஷயங்களும் ஷேர் பண்ணிட்டு இருக்காங்க.

அந்த வகையில நிறைய படங்களை பற்றி தப்பான விஷயங்களை பற்றி மட்டும் பேசும் ஒருத்தரை நம்ப நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும். ப்ளூ சட்டை ரிவியூ என்று ஒரு சேன்னலில் பேசுபவர் படங்களை பற்றி நல்ல விதமாக பேசிவிட்டு அதன் பிறகு அதில் இருக்கற கெட்ட விஷயங்களை தேடி தேடி பேசுவார். அந்த மாதிரி இவர் ஒரு படங்களை கூட விட்டு வைக்காமல் எல்லா படங்களை பற்றியும் தப்பான ரிவியூ கொடுத்து இருக்கிறார்.

bluesattai maran

ரீசெண்டா இவர் ஆன்டி இந்தியன் படத்தின் இன்டெர்வியூவில் பேசிட்டு இருக்கும் போது ஒரு விஷயத்தை சொல்லி இருந்தாரு. கமெண்டில் ஒருவர் இவரை பற்றி மோசமாக பேசியதை இவர் இன்டெர்வியூவில் படிச்சு
காட்டி இருக்காரு. இது மட்டும் இல்லாமல் மேலும் அந்த நபர்
நிறைய விஷயங்களை சொல்லி இருக்காரு.

ஆன்டி இந்தியன் படம் ட்ரைலரை ஒரு வழிய வெளியிட்டுட்டோம் இந்த ட்ரைலர் நல்லா இருந்த கமெண்ட் பண்ணுவாங்க அண்ட் நல்ல இல்லைனா அதலையே திட்டுவாங்க. இது மட்டும் இல்லாமல் நிறைய பேர்
கலாச்சு மீம்ஸ் கிரியேட் பண்ணுவாங்க என்று சொல்லி இருக்காரு. இந்த கதையை பற்றி ப்ளூ சட்டத்தை மாறன் ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தாரு. இந்த படம் நல்ல வரும்னு நான் நம்பரை என்று ரொம்ப பொசிட்டிவ்வா பேசி இருக்காரு.

இதுவரைக்கும் மேடையில் பேசி பழக்கம் இல்லை, நிகழ்ச்சியில் பேசியும் பழக்கம் இல்லை என்று சொல்லி இருக்காரு. இந்த படத்தின் வெளியீட்டு விழாவுக்கு நாங்க யாரையும் chief guest ஆ கூப்படல
இங்க வந்து இருக்கற எல்லாரையுமே நாங்க chief guest ஆ தான் நெனைக்கறோம் என்று மாறன் எமோஷனலா பேசி இருக்காரு. இந்த படத்துடைய வெளியீட்டு விழாவில் யாருக்கும் எந்த சங்கடமும்
வராமல் இருக்கணும் என்பதற்க்காக தன்னை தானே பாராட்டிக்கர மாதிரி பேசிக்கணும் என்று பேசி இருக்காரு. அண்ட் இவர் பேசுவதில் எதாவது தவறு இருந்து இருந்தால் மணிச்சோங்க
என்று அவரே சொல்லி இருக்காரு.

இந்த படத்தில் நிறைய கானா பாடல்களும் மற்றும் பாரம்பரிய கலைகளை எடுத்து பண்ணி இருக்கறதா சொல்லி இருக்காரு. அவங்களுடைய கலைகளை பாரம்பரியமாக காப்பாத்திட்டு
வந்த நடனக்கலைஞர்களை இந்த படத்தில் செலக்ட் பண்ணி போட்டு இருக்கோம் என்று பெருமையாக சொல்லி இருக்காரு. இந்த படம் பட்டினம் பக்கம் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு படம் என்று
தெரிவிச்சு இருக்காங்க. இந்த கதை மாறனுடைய கதை என்பது அவரே தெரிவிச்சு இருக்காரு. இதை நான் யார் கிட்டையும் சொல்லல என்னுடைய கதையை வேறு ஒருவர் எடுத்தால் அது
கதையே கெடையாது என்று சொல்லி இருக்காரு.

இவர் டைரக்டர் ஆனதை பற்றி ரொம்ப பெருமையாக பீல் பண்றதா சொல்லி இருக்காரு. ஆரம்பத்தில் இவருக்கு சப்போர்ட் இல்லாமல் இருந்ததாகவும் சொல்லி இருக்காரு. இது மட்டும் இல்லாமல் இவர்
அவருடைய படத்தை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருக்காரு.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago