Cinema

குக் வித் கோமாளி பவித்ரா பிறந்தநாளுக்கு, புகழ் கொடுத்த சர்ப்ரைஸ் தெரியுமா!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி என்ற ஷோவ் மூலியமாக நம்ப தமிழ் மக்களை பெரிய அளவுக்கு ஈர்த்துருக்காங்க நம்ப பவித்ர லட்சுமி. இவங்க கோயம்பத்தூரில்
பிறந்தாங்க. இவங்க சினிமாக்கு வரத்துக்கு முன்னாடி டான்சரா இருந்துருக்காங்க. அதுக்கு அப்றம் மாடல்லிங் பண்ணி நடிகையாவும் அடி எடுத்தாங்க.

இவங்க நடிச்ச 3 சீன்ஸ் இன் ஹெர் லவ் ஸ்டோரி அப்படிங்கிற ஷார்ட் பிலிம் மூளியம கொஞ்சம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனாங்க. அதுக்கு முன்னாடியே இவங்க உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட சீசன் 10 போன்ற நிகழ்ச்சியில்
பங்கேற்றுக்காங்க.
இந்த ஷோவில் இவங்க மூன்றாவது பரிசும் பெற்றுருக்காங்க.

மேலும் பவித்ர லட்சுமி மிஸ் மெட்ராஸ் டைட்டில் 2015 வாங்கிருக்காங்க. அதுக்கு அப்றம் குயின் ஆப் மெட்ராஸ் டைட்டில் 2017 வாங்கிருக்காங்க.

பிறகு இவங்க மலையாளத்தில் உல்லாசம் வித் ஷான் நிகம் என்ற படத்தில் புதுமுக நடிகையாக வந்தாங்க. அப்றம் ஐரா படத்துலயும் நடிச்சிருக்காங்க.

என்னதான் இவங்க நிறைய டைட்டில் வாங்கியிருந்தாலும்,சில படங்களில் நடிச்சிருந்தாலும், இவங்களுக்குனு ரசிகர்கள் சொல்லிக்கிற அளவுக்கு இல்லைனு சொல்லலாம்.

அதுக்கு பிறகு தான்
இவங்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அடிச்சதுனு சொல்லலாம். அது தான் தமிழ் நாட்டில் பெரும் அவளுக்கு விரும்பப்படும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி. விஜய் டிவி தொகுத்து வழங்கிற குக் வித் கோமாளி ஷோவில் பவித்ர லட்சுமி குக்காக வந்தாங்க. புகழ் இவங்க கூட நல்ல ஒரு நட்போட பழகிட்டு வந்தாரு.

பவித்ர தன்னோட எல்லா சொல்லுவாங்க என் புகழுக்கு புகழும் ஒரு காரணம் என்று இந்த வார்த்தை பவித்ராவை ரசிகர்கள் மத்தியில் இன்னும் நேசிக்க வச்சதுனு சொல்லலாம்.

இந்த நிலையில் இன்று பவித்ர லட்சுமியுடைய பிறந்த நாள். புகழ், சக்தி இவங்களோட பவித்ரா தன் பிறந்தநாளை கொண்டாடி வந்தாங்க, புகழ் பவித்ராக்காக ஒரு சர்ப்ரைஸ் குடுத்துருக்காரு, அது என்னனா!!! புகழ் “மின்னல் ஒரு கோடி”என்ற
பாடலை பவித்ர லட்சுமி காக மிகவும் நெகிழ்வோட பாடியிருக்காங்க. இவரோடு பவித்ராவும் இணைந்து பாடிருக்கிறது பார்ப்பவரிடத்தில் புதியதொரு உணர்வை ஏற்படுத்துகிறதுனு சொல்லலாம்!!!

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago