Cinema

எதிர்பாராத அதிர்ச்சியில் ரசிகர்கள்! மோகன்லால் படத்திற்கு எதிர்ப்பு!

Opposition for mohanlal film: மோகன்லால் என்று அழைக்கப்படும் மோகன்லால் விஸ்வநாதன் அவர்கள் இந்திய திரைப்படம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
இவர் 1960 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி எளந்தூரில் பிறந்தார். மோகன்லால் அவர்கள் பள்ளி படிப்பை சராசரி மாணவன் ஆகத்தான் திகழ்ந்தார்.
அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. பள்ளிக்கூட நாடகங்களின் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொதுவாக பள்ளியின்
பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த கால கட்டத்தில் 6 ஆம் வகுப்பு படிக்கும் போதே மோகன்லால் அவர்கள் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் மலையாள திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வருகிறார். பெரும்பாலும் மலையாள திரைப்படத்தில் நடிக்கும் மோகன்லால் அவர்கள் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் நடித்து இருக்கிறார். மோகன்லால் அவர்கள் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
மோகன்லால் அவர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் 12 திரைப்படங்களை தயாரித்து உள்ளார். 10 பிலிம் பேர் விருதுகள், ஒன்பது முறை கேரளா
மாநில அரசு விருதுகள், அது மட்டும் இல்லாமல் ஐந்து தேசிய விருது பெற்றவர்தான் மோகன்லால் அவர்கள்.

மோகன்லால் அவர்கள் நடித்து இருக்கும் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற திரைப்படம் இதுவரை தயாரிக்கப்பட்ட மலையாள திரைப்படங்களில்
இதுவே மிக விலை உயர்ந்த மளையால திரைப்படமாகும் . இந்த படத்தை சுமார் 100 கோடி பட்ஜட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அர்ஜூன், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகர் நடித்து உள்ளார்கள்.

Opposition for mohanlal film

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மார்ச் 26 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

மோகன்லால் நடித்த மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி கேரளவில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் தொடர்ந்து மூன்று வாரத்திற்கு திரையிடுவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் மோகன்லால் அவர்களின் படத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர்..

yogeshwarii

View Comments

  • Main differences between Levitra and Cialis Levitra Cialis Drug class Phosphodiesterase-5 PDE5 inhibitor Phosphodiesterase-5 PDE5 inhibitor Brand generic status Brand and generic available Brand and generic available What is the generic name buy priligy pills When we arbitrarily split the full sample into OECD and non-OECD countries, we find no evidence in favor of the hypothesis for the OECD subsample, but strong evidence for the non-OECD subsample

  • Super Vidalista immediately solves two serious problems, erectile dysfunction and premature ejaculation, by the parallel action of active substances best price cialis Complete a free consultation to get the ED solution best suited for you

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago