Cinema

இரவு சாப்பிட்டதும் நயன்தாரா confirm இத செய்வாங்களா – விக்னேஷ் சிவன்

நம்ம தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் பேசப்படும் ஜோடிகள் அப்படினா நிச்சியமா அது நம்ம லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தாங்க. இவங்க இரண்டு பேரும் தன்னோட படத்திற்காக ரொம்பவே டெடிகேட்டடா இருப்பாங்க. இவங்க இரண்டு பேரும் சேர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்த முதல் படம்
“நானும் ரவுடி தான்” என்ற படம் தாங்க. இப்போ “நெற்றிக்கண்” படத்தில் இவங்க ஒன்றாக வேலை பாத்துட்டு இருக்காங்க.

“நானும் ரவுடி தான்” படத்தில் நடிச்சதுக்கு அப்றம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரொம்பவே நெருக்கமாகிருக்காங்க. இந்த படத்திற்கு பிறகு இவங்க நிறைய இடங்களுக்கு ஒன்னா போவாங்க, நிறைய பண்டிகையை ஒன்னாவே கொண்டாடுவாங்க, ஒன்னாவே கேம்சும் விளையாடுவாங்கலாம். இதனால் இவங்க இன்னம் ரொம்பவே நெருக்கமானங்கனு சொல்லலாம். இப்போ நம்ம தமிழ் மக்கள் மத்தியில் ஃபேமசான காதல் ஜோடிகளாக இவங்க தான் வளம் வராங்கனு சொல்லலாம்.

என்னதான் இவங்க காதலிக்கறாங்கனு எல்லாரும் சந்தோசமா இருந்தாலும், இவங்களுக்கு எப்போ திருமணம் நடக்கும்னு திரை உலகில் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல் மக்களும் ரொம்பவே ஆர்வமா இருக்காங்க. இந்த வகையில் விக்னேஷ் சிவன் தன் வலைத்தள பக்கத்தில் தன்னோட ரசிகர்களிடம் இன்று இன்டராக்ட் பண்ணிருக்காங்க. இதில் நிறைய பேர் நயன்தாராவை பற்றி மட்டுமே இவரிடம் கேள்வி கேட்ருக்காங்கனு சொல்லலாம்.

நிறைய கேள்விகளுக்கு இவர் பொறுமையா பதில் சொல்லிருக்காங்க. அதில் சில கேள்விகள், “காத்து வாக்கில் இரண்டு காதல்” எப்போ ரிலீஸ் ஆகும்னு கேட்ருக்காங்க. இதற்கு ஜூலை மாதத்தில் அப்டேட் வரும்னு சொல்லிருக்காங்க. அதுக்கு அப்றம் விஜய் சேதுபதி, சமந்தா, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் இவர்களை பற்றியும் கேட்ருக்காங்க. அப்றமா எல்லாரும் நயந்தாரா பற்றியே கேக்கறாங்க நீங்க எப்படி ஃபீல் பண்றிங்கனு கேட்டதுக்கு, நான் ரொம்ப ப்ரௌடா ஃபீல் பண்றன்னு பதில் சொல்லிருக்காங்க. இந்த பதில் எல்லாரையும் ஆச்சர்ய படுத்திருக்குனு சொல்லலாம்.

நயன் செய்வதில் உங்களுக்கு பிடிச்ச சாப்பாடு என்னவென்று கேட்ருக்காங்க, அதுக்கு நயன் க்ஹீ ரைஸ்ஸும், சிக்கன் கரியும் ரொம்பவே சூப்பரா பண்ணுவாங்கனு சொல்லிருக்கிறார். அப்றமா நயன் பத்தி தெரியாத சீக்ரெட்
கேட்டபோது, நயன் எப்பவும் டின்னர் முடிச்சதுக்கு அப்றம் வெஸ்ஸல்ஸ் எல்லாத்தையும் அவங்க தான் வாஷ் பண்ணுவாங்கலாம். நிச்சியமா இந்த பதிலை யாரும் எதிர் பாத்திருக்க மாட்டாங்க.

இவரோட ஃபவ்ரட் டிஸ்டினேஷன் என்னனு கேட்டதுக்கு, எனி பிளேஸ் வித் நயன்தாரான்னு சொல்லிருக்காங்க. அப்றம் எப்போ கல்யாணம்னு கேட்டதுக்கு, கொரோனோ முடிந்ததும், என பதில் சொல்லிருக்காங்க.
நிச்சியம் எல்லாரும் இவங்களோட கல்யாணத்திற்காக வெயிட் பன்றாங்கனு சொல்லலாம்.

yogeshwarii

View Comments

  • If the effect of 30 mg is insufficient and the side effects are acceptable, the dose may be increased to the maximum recommended dose of 60 mg cialis viagra combo pack Moreover, the imperial edict was widely distributed, calling on the ethnic groups in the country to gather troops to defend Dali and buy cialis online united states Z Vital Max N02 expel the Han army

  • Again, my penis envy has forced me to list the following; if you like tit jobs you ll want to snag a Bree Olson Realistic Tit Job Masturbator 90 precio priligy 30 mg This means that you can find generic Cialis online

  • cialis tadalafil The thymus gland polices antibody-producing adaptive immune system cells, filtering out those which are too close to recognising native body proteins

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago