Cinema

லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாராவின் அப்பா மருத்துவமனையில் அனுமதி!! சோகத்தில் நயன்தாரா!!!

நயன்தாரா, இவங்க தமிழ் திரை உலகில் “லேடி சூப்பர்ஸ்டார்” என்ற சிறப்பு பெயரை உடையவங்க. இவங்க ஒரு இந்திய நடிகை. இவங்க தமிழ் மற்றும் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடிச்சிட்டு வராங்க. இருந்தாலும் இவங்க தமிழ் மொழி திரைப்படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கறாங்கனு சொல்லலாம். இது வரைக்கும் இவங்க 75க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்காங்க.

இவங்க நடிகை மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்காங்க. 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் “மனசின்னகரே” என்ற படத்தில் நடிகர் ஜெயராமனுக்கு ஜோடியாக அறிமுகமானங்க. பின் தமிழ் சினிமாவில் “அய்யா” என்ற படத்திலும், தெலுங்கு சினிமாவில் “லட்சுமி” படத்திலும் அறிமுகமானங்க. பிறகு கஜினி, சந்திரமுகி, பில்லா, ஆதவன் என பல வெற்றி படங்களில் நடிச்சிருக்காங்க.

என்னதான் இவங்க பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு நடித்த அனைத்து படங்களும் நயன்தாராவை முன்னிலை படுத்தும் படி அமைந்தது, நயன்தாராவின் நடிப்பிற்காகவே பல படங்கள் திரையிலும் ஓடின. அதனாலேயே நயன்தாரா தமிழ் திரை உலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை பெட்டர். 2015 இல் வெளியான “நானும் ரவுடி தான்” என்ற திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டாங்க, இந்த விசியம் எல்லாருக்கும் தெரியும்.

இவங்க நீண்ட நாள் காதலித்து வந்தாங்க, சீக்கிரமே திருமணம் செய்ய போவதாகவும் கூறினாங்க. இந்த நிலையில் நயன்தாராவின் தந்தை குரியன், தன் மகளை திருமண கோலத்தில் பார்க்க விரும்புவதாக கூறினாங்க. நயன்தாராவும் திருமணம் செய்துக்கொள்ள சம்மதித்த சில நேரங்களில் நயன்தாராவின் அப்பாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அவரை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவருடைய உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நயன்தாரா தன் தந்தையை கவனித்து வருகிறார். இந்த தகவல் நயன்தாராவின் சகோதரனுக்கு தெரிய வந்த நிலையில் இவரும் கொச்சி வந்தடைந்தார். நயன்தாரா தன் சகோதரனுடன் சேர்ந்து தன் தந்தையை கவனித்து வராங்க.

yogeshwarii

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago