Cinema

அடுத்தடுத்து இவளோ படம் நடித்தாரா நயன்தாரா??!! வியப்பூட்டிய தகவல்!

திரையுலகில் தற்போது மிக பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நயந்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். நயன்தாராக்கு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கு. இவங்க ரீசெண்டா நடிச்ச படத்துக்காக கூட நிறைய அவார்ட்ஸ் வாங்கி
இருக்காங்க. இவங்க நடிக்கிற ஒவ்வொரு படமும் சூப்பர் ஹிட் ஆகும்னே சொல்லலாம்.. இவங்க இப்போ விக்னேஷ் சிவனை கல்யாணம் பண்ணிக்க
போறதா தகவல் வெளியாகி இருக்கு.. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியான தகவலை ஏற்படுத்தி இருக்கு.

நயந்தாரா நடிப்பில் ரீசெண்டா உருவான தமிழ் படம்தா நெற்றிக்கண். இது தவிர இவங்க சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் கூட சேர்ந்து நடிச்ச அண்ணாத்த பட ஷூட்டிங் முடிஞ்சு இருக்கு. இதுக்கு அப்பறம் யாரும் எதிர் பாரத மாதிரி விஜய் சேதுபதி கூட ரெண்டு காதல்
என்ற படத்தில் நடிச்சிட்டு இருக்காங்களாம். இந்த படம் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்காரு. இதனை தொடர்ந்து நயன்தாரா நடிப்பு மேல இருக்கிற ஆர்வத்தினால் மேலும் 3 திரைப்படம் நடிக்க கமீட் ஆகி இருக்காங்களாம்.

இவங்க நடிச்ச இந்த மூன்று படத்தில் ஒரு படம் மலையாளத்தில் வெளியானது. அந்த படம் என்னனு பார்த்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்னு தெரிய வந்தது இருக்கு. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிச்ச கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருக்காங்க. மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் குடுக்கற மாதிரி கதை அமஞ்சு இருக்குனு சொல்லப்படுத்து.

கடைசியா நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம்தா மூக்குத்தி அம்மன். இந்த படம் ஒரு நல்ல இடத்தை பெற்றுச்சுன்னு கூட சொல்லலாம் மற்றும் மலையாளத்தில் நிழல் என்ற படத்திலும் நடிச்சாங்க. நயன்தாரா இவ்ளோ படம் நடிச்சு இருக்காங்கனு நினைச்சு
ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கும் போது இவங்க இன்னொரு தகவலை வெளியிட்டு இருக்காங்க.

அது என்னனு பார்த்தா கோபிசந்துக்கு ஜோடியாக இவர் நடித்த படம் ‘ ஆறடுக்குலா புல்லெட் ‘ இந்த படம் 5 வருசமாக சில காரணங்களால் திரையிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனைத்து தடைகளும் நீங்கி வெளியிடப்போவதாக தகவல் வெளியாகி இருக்கு. இது மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா தியேட்டர்கள் திறந்தப் பின் படம் வெளியாகும் தேதியை அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நயன்தாரா படம் நடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுது.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago