Cinema

பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதி!!!

பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் யதார்த்த நடிப்பிற்கு புகழ் பெற்ற நடிகர் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு
நடிப்பில் தன் திறமையை வெளிக்காட்டி இருக்காரு.

நஸ்ருதீன் அரம்ப காலத்தில் அவரோட நடிப்பை ஹீரோவாக ஆரமிச்சி இருக்காரு. அதன் பிறகு பிரபலம் ஆன இவர் படிப்படியாக நடிப்பின் மீது இருக்கும்
ஆர்வத்தினால், வில்லன் குணசித்ர வேடங்களில் நடிக்க ஆரமிச்சாரு..

இவரோட நடிப்பிற்க்காக பத்மபூஷன் விருது வாங்கி இருக்காரு. இவர் பொலிவுட்டில் மட்டும் இல்லாமல் தன் நடிப்பு திறமையை ஆங்கில மொழி படத்திலும் வெளிப்படுத்தி இருக்காரு. அதன் மூலம் வெளிநாடுகளில்
புகழ்ப் பெற்றவர் என்றே சொல்லலாம்..

இவருக்கு தற்போது 70 வயசு ஆகுது.. தற்போது இவர் மும்பையில் அவரோட குடுமபத்தோடு வாசிச்சுட்டு இருக்காரு. இந்த நிலையில் இவருக்கு திடீர்னு நேற்று நிமோனியா காய்ச்சல்
என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

அதன் காரணமா இவர் மும்பை கார் பகுதியில் இருக்கிற இந்துஜா மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நஸ்ருதீன் ஷாவின் மனைவியான ரத்தனா பதக் ஷா சோசியல் மீடியாவிற்கு
தெரிவிச்சு இருக்காங்க.

நஸ்ருதீன் ஷா உ .பி மாநிலம் பரம்பரையை சேர்ந்தவர். இவர் ஆபகான் மாவீரர் ஜான் பிக்ஷன் கான் வம்சத்தை சேர்ந்தவர். இந்த வம்சம் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
என்று தெரியவந்துள்ளது..

புகழ் பெற்ற பாக்கிஸ்த்தானிய நடிகர் ஷையத் கமல் ஷா மற்றும் பாக்கிஸ்த்தானிய உலவு துறை தலைமை இயக்குனர் ஷா மெஹபூப் ஆலம் நஸ்ருத்தீனின் உறவினர்கள் என்று அறியப்பட்டது.. நஸ்ருதீன் அவரின்
நடிப்பால் பலரை கவர்ந்துள்ளார். இவரின் நடிப்பிற்கும் அடிமையான ரசிகர்களும் பலர். இவரின் வித்யாசமான நடிப்பால் பல மொழிகளில் பிரபலமானவராக வலம் வந்தவர்.

இவரின் இந்த நிலை அனைவரின் மனதில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்ளலாம். நிறைய நடிகர்கள் இவருடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லி இருக்காங்க. இவரோட ரசிகர்கள் தரப்பிலும் நிறைய செய்தி மற்றும் அன்பு கிடைச்சுட்டு இருக்கு என்று அறியப்படுது..பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதி!!! பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் யதார்த்த நடிப்பிற்கு புகழ் பெற்ற நடிகர் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு நடிப்பில் தன் திறமையை வெளிக்காட்டி இருக்காரு. நஸ்ருதீன் அரம்ப காலத்தில் அவரோட நடிப்பை ஹீரோவாக ஆரமிச்சி இருக்காரு. அதன் பிறகு பிரபலம் ஆன இவர் படிப்படியாக நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தினால், வில்லன் குணசித்ர வேடங்களில் நடிக்க ஆரமிச்சாரு.. இவரோட நடிப்பிற்க்காக பத்மபூஷன் விருது வாங்கி இருக்காரு. இவர் பொலிவுட்டில் மட்டும் இல்லாமல் தன் நடிப்பு திறமையை ஆங்கில மொழி படத்திலும் வெளிப்படுத்தி இருக்காரு. அதன் மூலம் வெளிநாடுகளில் புகழ்ப் பெற்றவர் என்றே சொல்லலாம்.. இவருக்கு தற்போது 70 வயசு ஆகுது.. தற்போது இவர் மும்பையில் அவரோட குடுமபத்தோடு வாசிச்சுட்டு இருக்காரு. இந்த நிலையில் இவருக்கு திடீர்னு நேற்று நிமோனியா காய்ச்சல் என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமா இவர் மும்பை கார் பகுதியில் இருக்கிற இந்துஜா மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நஸ்ருதீன் ஷாவின் மனைவியான ரத்தனா பதக் ஷா சோசியல் மீடியாவிற்கு தெரிவிச்சு இருக்காங்க. நஸ்ருதீன் ஷா உ .பி மாநிலம் பரம்பரையை சேர்ந்தவர். இவர் ஆபகான் மாவீரர் ஜான் பிக்ஷன் கான் வம்சத்தை சேர்ந்தவர். இந்த வம்சம் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.. புகழ் பெற்ற பாக்கிஸ்த்தானிய நடிகர் ஷையத் கமல் ஷா மற்றும் பாக்கிஸ்த்தானிய உலவு துறை தலைமை இயக்குனர் ஷா மெஹபூப் ஆலம் நஸ்ருத்தீனின் உறவினர்கள் என்று அறியப்பட்டது.. நஸ்ருதீன் அவரின் நடிப்பால் பலரை கவர்ந்துள்ளார். இவரின் நடிப்பிற்கும் அடிமையான ரசிகர்களும் பலர். இவரின் வித்யாசமான நடிப்பால் பல மொழிகளில் பிரபலமானவராக வலம் வந்தவர். இவரின் இந்த நிலை அனைவரின் மனதில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கு என்றே சொல்ளலாம். நிறைய நடிகர்கள் இவருடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லி இருக்காங்க. இவரோட ரசிகர்கள் தரப்பிலும் நிறைய செய்தி மற்றும் அன்பு கிடைச்சுட்டு இருக்கு என்று அறியப்படுது..

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago