Cinema

வில்லன் வேடம் போடும் பிரபல நடிகர்!!யார் தெரியுமா..

ரீசெண்டா நிறைய சினிமா நியூஸ் வந்துட்டு இருக்கு. அதில் சில விஷயம் வியக்க கூடியதாக இருக்கு. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி கிடைச்சு இருக்கு, அது என்னனு பார்த்தா..
பிரபல மலையாள நடிகர் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.. மலையாள திரையுலகையே கவர்ந்த மம்மூட்டி அவர்கள் தற்போது வில்லன் அவதாரம் எடுக்க போறதா தகவல் வெளியாகி இருக்கு..

இந்த தகவல் திரையுலகிற்கும் மற்றும் ரசிகர்களுக்கும் ஒரு மிக பெரிய அதிர்ச்சி தகவல் என்றே சொல்லலாம். நிறைய பிரபலங்கள் தற்போது வில்லன் கேரக்டரில் அவங்களோட நடிப்பு திறமையை புதுமையாய்
வெளிப்படுத்திட்டு இருக்காங்க.

உதாரணத்துக்கு, விஜய் சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் வில்லனாக அவரோட வித்யாசமான நடிப்பை காட்டி இருக்காரு. விஷாலின் இரும்புத்திரை படங்களில் அர்ஜூன் வில்லனாக
வலம் வந்தார் மற்றும் தனுஷின் அனேகன் படத்தில் வில்லனாக கார்த்திக்கும், தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜயும் வில்லனாக நடிச்சாங்க.

இதை தவிர அனைவரும் அதிகமாக விரும்பிய ஒரு படம் என்று தனிஒருவன் படத்தை சொல்லலாம், அந்த படத்தில் அரவிந்த்சாமியும் வில்லனாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார் என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு ஒரு பிரபலமான தமிழ் படம். இந்த மாதிரி வில்லன் கேராக்டரில் நடிச்சி பேமஸ் ஆனவங்க நிறைய பேர் இருக்காங்க. அந்த மாதிரி நடிச்சி நிறைய அவார்டும் வாங்கி இருக்காங்க.

அந்த பட்டியலில் இடம் பெற மமூட்டியும் முயற்சி பண்ணிட்டு இருக்காரு என்றே சொல்லலாம். இவர் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக நடிச்சி நிறைய ரசிகர்களை பெற்றார். இவருக்கு மலையாளம்
மட்டும் இல்லாமல் நிறைய மொழிகளிலும் ரசிகர்கள் இருக்காங்க. இவர் தற்போது நாகர்ஜூனா மகன் அகில் தெலுங்கில் நடிக்கும் படத்தில் மம்மூட்டி வில்லனாக நடிக்க கேட்டுக்கொண்டு உள்ளார்கள்.

மம்மூட்டி ஏற்கனவே மறைந்த ஆந்திர முதல்- மந்திரி ராஜசேகர் ரெட்டி வாழ்க்கை கதையை நடித்து தெலுங்கில் பிரபலம் ஆனார். அந்த படம் பெயர் யாத்ரா. அதன் காரத்தினால் தற்போது வில்லன் வேடத்திற்கு
முக்கியம் குடுக்க சொல்லி அணுகி உள்ளனர்.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago