Cinema

காஜல் அகர்வால் எப்போது அம்மா ஆவார்?? எதிர் பார்ப்புடன் நிஷா அகர்வால்!!

Kajal aggarwal became mother: ரீசெண்டா கல்யாணம் பண்ணி பஸ்ட் பர்த்டே செலிப்ரேட் பண்ண நடிகர்களில் ஒருவர் காஜல் அகர்வால். இவங்க ஜூன் 19, 1985 அன்று பிறந்தார். இவர் ஒரு மாடல் மற்றும் இந்திய நடிகர். காஜல் அகர்வால் தமிழில் ஒரு தனிப்பட்ட இடத்தை பெற்று உள்ளார். இவருக்கு என்று தமிழில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு. இவர் முதலில் பழனி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதன் பிறகு மாவீரன் படத்தின் மூலம் நிறைய பேருடைய மனதில் இடம் பிடித்தார். இந்த படம் மூலம் இவர் பெரிய அளவில் பிரபலம் ஆனாங்கன்னு கூட சொல்லலாம்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு ரீசெண்டா கெளதம் என்பவர் கூட கல்யாணம் நடந்தது. காஜல் இவங்களோட பிறந்த நாளை ரொம்ப சந்தோசமா செலிப்ரேட் பண்ணி இருக்காங்க. இவங்களோட ஹஷ்பன்ட் கெளதம் காஜலுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்து சொல்லி இருக்காரு.. அதில்
அவர் 30 போட்டோ சேர்ந்த வீடியோ ஒன்னு போட்டு அதில் அவரோட அன்பை வெளிப்படுத்துற மாதிரி நிறைய வார்த்தைகளை சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணி இருக்காரு.. இதை பார்த்த காஜல் அவங்க நன்றியை சொல்லி கூடிய சீக்கரம் வீட்டில் சந்திக்கலாம்னு சொல்லி இருக்காங்க.

Kajal aggarwal become mother expected

காஜலுக்கு நிறைய நடிகர்கள் அவங்களோட வாழ்த்துக்களை சொல்லி இருக்காங்க மற்றும் சோசியல் மீடியாவில் காஜல் போட்டோவை போட்டு வாழ்த்து சொல்லி இருக்காங்க. காஜல் ஓட தங்கச்சி நிஷா அகர்வால் சோசியல் மீடியாவில் காஜலுக்கு விஷ் பண்ணி இருக்காங்க. அது என்னானு பார்த்தா எப்பவும் நீ ஹாப்பியா இருக்கன்னு இந்த உலகத்தில் உள்ள எல்லா அன்பும் உனக்கு கிடைக்கணும் , நீயும் நிறைய பேருக்கு அன்பு கொடுக்கனு அதே அன்பு உனக்கு திரும்ப கிடைக்கனும்னு சொல்லி வாழ்த்தி இருக்காங்க. நிஷா சோசியல் மீடியாவில் காஜல் நிஷா குழந்தை கூட இருக்கிற போடோஸை ஷேர் பண்ணி இருக்காங்க.

நிஷா அகர்வால் காஜல் பர்த்டேவை முன்னிட்டு ஒரு பேட்டி அளித்து இருக்காங்க. அந்த பேட்டியில் சுயநலமாக காஜல் சீக்கரமா ஒரு குழைந்தைக்கு அம்மா ஆவாங்கனு எதிர் பார்த்துட்டு இருக்கேன்னு சொல்லி இருக்காங்க. நிஷா காஜல் ஓட திருமண நாளில் இருந்தே இதைத்தான் சொல்லிக்கொண்டு இருப்பதாக சொல்லி இருக்காங்க. காஜல் குழந்தை பெற்றுக்கொள்வதில் தாமதப்படுத்தினால் என்னோட மகனுக்கு துணை எப்படி கிடைக்கும்னு சொல்லி இருக்காங்க… இதை கேட்ட ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago