Cinema

திருமணத்திற்கு அப்பறம் அவங்க வாழ்க்கை பற்றி வெளிப்படையாக சொன்ன ஜோதிகா!! எதிர்பாராத பதில்!!

தமிழ் திரையுலகில் நிறைய பிரபலம் நடிச்சிட்டு இருக்காங்க. அதில் சிலர் திரையுலகில் நடிச்சிட்டு இருக்கறவங்களையே கல்யாணம் பண்ணி இருக்காங்க. அந்த வகையில் தமிழ் திரையுலகில் நடிச்சு தற்போது
ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடிச்ச சூர்யா அண்ட் ஜோதிகாவோட வாழ்க்கையை பற்றி பாக்கலாம்.. ரீசெண்டா ஜோதிகா ஒரு இன்டெர்வியூ கொடுத்து இருக்காங்க. அதில் அவங்களோட மேரேஜ் லைப் பத்தி கேட்ட
கேள்விக்கு கொஞ்சம் கூட தயங்காம நல்ல பதில் சொல்லி இருக்காங்க.

இன்டெர்வியூவில் உங்களோட திருமண வாழ்க்கை எப்படி இவ்ளோ நல்லா போகுதுனு கேட்டதுக்கு.. அவங்க ஏனென்றால் அது என்னோட திருமணத்துனால என்று சொல்லி இருக்காங்க.. என்னோட திருமண வாழ்க்கை நல்லா இருக்கு இதுக்கு காரணம்
என்னோட ஃபேமலினு சொல்லி இருக்காங்க. அதுக்கான விளக்கமும் கொடுத்து இருக்காங்க. அது என்னனா ஒரு பெண் நிறைய விஷயத்தை விட்டு கொடுக்கறாங்க. பெண்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் ஒரு
புது குடும்பத்துக்கூட ஜோயின் ஆகணும் அண்ட் புது வீட்டுக்கு போகணும் அப்பறம் அவங்களோட ஹஸ்பண்ட் அந்த பொண்ணுக்கு ஒரு கம்பர்ட்டான ஃபீல் கொடுக்கணும் இது எல்லாமே பெண்கள் வாழ்க்கையில் புதுசா நடக்கற
விஷயம் அதனால ஸ்டார்டிங்ல பயமா இருந்தது, பழகனத்துக்கு அப்பறம் ரொம்ப பிடிச்சதுனு சொல்லி இருக்காங்க..

இதுக்கு காரணம் முழுக்க முழுக்க சூர்யானு சொல்லி இருக்காங்க. இவங்களோட திருமண வாழ்க்கைக்கு அப்பறம் சூர்யா இவங்களுக்காக இவருடைய வாழ்க்கையில் ஒரு தனி இடத்தை கொடுத்து இருக்காரு.. ஜோதிகா
என்ன விஷயம் பண்ணாலும் சூரியா கிடத்த டிஸ்கஸ் பண்ணிட்டுதா முடிவு எடுப்பாங்களாம். அதே மாதிரி சூர்யா எது பண்றதா இருந்தாலும் ஜோதிகா கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டுதா பண்ணுவாராம். இந்த மாதிரி
சூரியாவும் ஜோதிகாவும் அவங்களோட வாழ்க்கையில் பண்ற எல்லா சின்ன சின்ன விஷயத்தையும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுட்டுதா பண்ணுவாங்கலாம் .. சூர்யா எப்பவும் ஜோதிகா விஷயத்தில் நிறைய யோசிச்சுட்டு
அவங்களுக்கு சப்போர்ட்டாதா நடந்துப்பாராம்..

இவங்களோட திருமணத்திற்கு பிறகு சூர்யா ஜோதிகா கிட்ட இந்த வீட்ல ஜோதிகா எப்பவும் ஜோதிகாவாதா இருக்கணும்னு சொல்லி இருக்காரு… அதுக்கு அப்பறம் ரெண்டு பேரும் பண்ற எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர்
அவங்க பண்றது கரெக்ட்டா இல்லையானு கேட்டு முடிவு எடுப்பாங்களாம்.. ஜோதிகா எந்த விஷயம் பண்ணாலும் சூர்யா அவங்க கிட்ட போய் உங்களுக்கு இது கம்பர்டபுள்ளா இருக்கானு கேப்பாராம் அந்த அளவுக்கு ஜோதிக்ககு
இம்பார்ட்டன்ஸ் குடுப்பாருனு ஜோதிகா சொல்லி இருக்காங்க. இவங்களோட லைஃப்ல ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரெண்ட்ஷிபோட இருக்கறதா சொல்லி இருக்காங்க. ஜோதிகா இன்டெர்வியூவில் மேரேஜ் லைஃப்ல அவங்கள
பொறுத்த வரைக்கும் பிரிஎண்ட்ஷிப் ரொம்ப இம்பார்ட்டண்ட் என்று சொல்லி இருக்காங்க.

அதுக்கு அப்பறம் இவங்களுக்கு சூர்யா கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் எதுன்னு பார்த்த சூர்யா ரொம்ப ரெஸ்பெக்ட் கொடுப்பாராம் இவங்களுக்கு மாட்டும் இல்ல பொதுவாவே இவர் பெண்களுக்கு ரொம்ப நிறையா ரெஸ்பெக்ட்
கொடுப்பாராம்.. மேரேஜ்க்கு அப்பறம் இவங்க எங்கெல்லாம் இன்செகியூரா ஃபீல் பண்றாங்களோ அங்கெல்லாம் சூரியா ஜோதிகாவை ரொம்ப நல்லாவே பாத்துகிட்டதா சொல்லி இருக்காங்க. சூர்யா நிறைய இடத்தில் இவங்களுக்கு
தைரியமா இருக்கணும்னு சொல்லி இருக்காராம்..

ஷூட்டிங்கல கூட சூர்யா நிறைய அட்வைஸ் பண்ணி நிறைய சப்போர்ட் பண்ணுவாராம்.. ஜோதிகா நடிக்கும் போது சூர்யா நிறைய காண்பிடென்ஸ் கொடுத்து அவங்கள நல்லா நடிக்க வைப்பாராம் அந்த அளவுக்கு எல்லா
விசயத்தலையும் சப்போர்ட்டிவா இருப்பாரு he is basically agreed guy னு சொல்லி இருக்காங்க.. இந்த காரணத்துனால இவங்களுக்கு சூர்யாவை ரொம்ப பிடிக்கும் இவரை கல்யாணம் பண்ணதுக்கு இதுவும் ஒரு காரணம்னு
சொல்லி இருக்காங்க. அதுக்கு அப்பறம் அந்த இன்டெர்வியூவில் ஜோதிகா அவங்களோட பேமிலி மெம்பெர்ஸை பற்றி பெருமையா சொல்லி இருக்காங்க. அந்த அளவுக்கு எல்லாருமே ஜோதிகாவை கூட கிளோஸ் ஆகிட்டாங்கன்னே சொல்லலாம்..

இவங்களோட பாமிலீல எல்லாருமே ஜோதிகா மேல நிறைய நம்பிக்கையும் மரியாதையும் வச்சு இருக்காங்கனு சொல்லி இருக்காங்க. சூர்யா அவரோட படத்தில் நிறைய ஹீரோயின் கூட நடிச்சி இருக்காரு, எல்லார் கிட்டயும்
ரொம்ப மரியாதையா நடந்துப்பாருனு சொல்லி இருக்காங்க.. இவர் அவரோட வீட்டில் அவங்க குழந்தைங்களுக்கு எல்லார் கிட்டயும் மரியாதையா நடந்துக்கணும்னு சொல்லி கொடுப்பாராம்.. ஜோதிகாவோட படத்தில்
அவங்க நடிக்கும் போது நிறைய விஷயம் சூர்யாவோட ஐடியாவை கேட்டுதானு சொல்லி இருக்காங்க.

சூர்யா ஜோதிக்காவுக்காக அவங்களோட படத்தில் ஒர்க் பண்ணுவாருனு சொல்லி இருக்காங்க.. இவங்க அவங்களோட குடுப்பத்துக்காக நிறைய இம்பார்ட்டன்ஸ் கொடுப்பாங்களாம்.. எந்த அளவுக்கு அவங்க ஒர்க்ல பிஸியா இருந்தாலும்
அவங்க குழந்தைகளுக்கான டைம் அவங்களுக்கு கொடுத்துடுவாங்கலாம். அவங்க குழந்தைங்க கூட ஹொலிடேஸ் செலிப்ரேட் பண்றது வீகென்ட் செலிப்ரேட் இந்த மாதிரி அவங்களுக்கான இம்பார்ட்டன்ஸை
அவங்களுக்கு கொடுத்துடுவாங்கலாம்.. இவங்களோட சக்ஸஸ் பார்ட்டியை அவங்க பேமிலி கூட சேர்ந்து சிம்பிளா செலிப்ரேட் பண்றதா ஜோதிகா சொல்லி இருக்காங்க..

ஜோதிகா அம்மா என்ற இடத்தில் இருந்து ஸ்டார்டிங்ல இருந்து அவங்களோட கடமைகளை கரெக்டா பண்ணிட்டு இருந்து இருக்காங்க.. அது எந்த அளவுக்கு கஷ்டமா இருந்தாலும் அவங்க அவங்களோட ஒர்க்கை புள்பில்லா
முடுச்சிடுவாங்கலாம்.. வீட்டு வேலை செய்றதுல இருந்து அவங்க குழந்தைங்களோட படிப்பு சம்மந்தப்பட்ட விஷயம் அவங்கள பாத்துக்கறது எல்லாமே அவங்க அம்மா என்ற இடத்தில் இருந்து
கரெக்டா பண்ணிட்டு இருக்கறதா சொல்லி இருக்காங்க..

ஜோதிகா அவங்களோட திருமண வாழ்க்கையில் அவங்க பேரன்ட்ஸை ரொம்ப மிஸ் பண்றதா சொல்லி இருக்காங்க. இவங்க மும்பையிலதா இருந்து இருக்காங்க.. திருமணத்திற்கு அப்பறம் தமிழ் தெரியாம இருந்து இருக்காங்க. அதுக்கு அப்புறம்,
இவங்க அவங்களோட மாமியார் எப்பவும் தமிழ் பேசுறதுனால இவங்களும் பேசி பழகிட்டதா சொல்லி இருகாங்க.. இப்போ இவங்க நல்லாவே தமிழ் பேசறதா சொல்லி இருக்காங்க. ஜோதிக்காக்கு சென்னைன்னா ரொம்ப பிடிக்கும்னு
சொல்லி இருக்காங்க..

சென்னை இவங்களுக்கு ஒரு கம்பர்ட்டபிளான பிலேஸ்ன்னு சொல்லி இருகாங்க.. மும்பையை விட சென்னை இவங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என்று சொல்லி இருகாங்க.. இவங்களோட மேரேஜ் லைஃப் ஸ்டார்ட் பண்ணும் போது
எல்லாமே சர்ப்ரைஸ் இருந்ததுன்னு சொல்லி இருக்காங்க.. இவங்க பண்ற விஷயம், கத்துக்கிட்ட விஷயம் எல்லாமே இவங்களுக்கு ரொம்ப ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கு. இவங்களோடது ரொம்ப அழகான குடும்பம்னு
ஜோதிகா ரொம்ப பெருமையா சொல்லி இருகாங்க.. இவங்களோட மாமியார் இவங்களுக்கு நிறைய ஆச்சர்ய படுத்தற விஷயத்தை பண்ணி இருக்காங்க.. அவங்க கிட்ட இருந்து நா நிறைய விஷயம் காத்துக்கிட்டனு
சொல்லி இருக்காங்க.. இவங்க மாமியார் கிட்ட இவங்க ரொம்ப கிலோஸா இருப்பங்களாம். ஜோதிகா நடித்த படைத்தை பற்றி இவங்க பஸ்ட் அவங்க மாமியார் கிட்டதா கேப்பாங்களாம்.. இவங்களோட மாமியார்
ஜோதிகாவோட எல்லா படத்துக்கும் எப்பவும் நல்ல ஒப்பீனியன் கொடுப்பாங்களாம்.. இவங்களோட குடும்பத்துக்கு ஜோதிகா நிறைய இம்பார்ட்டன்ஸ் கொடுக்கறதா சொல்லி இருக்காங்க..

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago