Cinema

யாருக்கும் வரக்கூடாத நிலைமை..கொரொனோவால் கணவன் மற்றும் மகனை இழந்த சீரியல் நடிகை!…

ரீசெண்டா பிரபல சினிமா மற்றும் சீரியல் நடிகை வீட்டில் நடந்த சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பா போயிட்டு இருக்கு. என்றென்றும் புன்னகை, நந்தினி இந்த இரண்டு சீரியலிலும் நடிச்சவங்கதா நடிகை கவிதா. இவங்க சீரியல் மட்டும் இல்லாம தெலுங்கு மற்றும் தமிழில் நிறைய படங்கள் நடிச்சி இருக்காங்க. தமிழ் தெலுகுனு கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடிச்சு இருப்பாங்க.

அதில் குறிப்பா சொல்லனும்னா நாடோடி தென்றல், அமராவதி, ஆட்டுக்கார அலமேலு போன்ற படங்கள் மூலியமா மக்கள் மத்தியில் நல்லா ரீச் ஆனாங்க. தமிழில் எந்த அளவுக்கு இவங்களுக்கு fame இருக்கோ அதே அளவுக்கு தெலுங்குளையும் பார்த்தா இவங்களுக்கு fame இருக்கு. கவிதா மறுபுறம் ஆந்திர அரசியலிலும் அவங்களோட ஆர்வத்தை காட்டி இருக்காங்க. இவங்க கொரோனா பஸ்ட் வேவ் வரும்போதே சீரியல் மற்றும் சினிமாவில் நடிப்பதை தர்காலிகமா நிறுத்திட்டாங்க. இவங்க நடிக்கறதை நிறுத்திட்டு அவங்க குடும்பத்தை கவனிச்சுட்டு இருந்தாங்க.

இவங்க இப்படி குடும்பத்தை கவனிச்சுட்டு இருக்கும் போதே covid-19 ஓட செகண்ட் வேவில் இவங்களோட கணவர் மற்றும் மகன் பாதிக்க பாத்தாங்க. இவங்களோட கணவர் பெயர் தசரதராஜ் , கடந்த சில நாட்களாகவே இவங்களோட கணவர் மற்றும் மகன் இருவரும் covid-19 ஆல் பாதிக்கப்பட்டு ஹோச்பிடலில் அட்மிட் ஆகி இருந்தாங்க. இந்த நிலையில் இவங்களோட மகன் சாய்ரூப்பிற்கு உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் சீரியஸ் ஆனா கண்டிஷன்லையே இருந்து இருக்காரு. இப்படி இருந்த நிலையில் நேற்று சாய்ரூப் இறந்துவிட்டார்.

கவிதாவோட கணவர் தசரத ராஜ் இன்னும் டிரீட்மெண்டில்தா இருந்து இருக்காரு. இவர் இப்படி இருக்கும் போது மகனோட இந்த துயர செய்தி ரொம்ப சோகத்தில் ஆழ்த்தி இருக்கு. சாய் ரூப் ஓட மறைவு பலரை வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கு. இவங்களோட இந்த நிலைமையை நினைச்சு நிறைய பிரபலம் வறுத்தப்பட்டு இருக்காங்க. இந்த செய்தி தெருஞ்சதுக்கு அப்பறம் தமிழ் மற்றும் தெலுங்கு பிரபலங்கள் கவித்தாவிற்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க.

நிறைய சீரியல் ரசிகர்கள் இவங்களோட நிலைமை யாருக்கும் வர கூடாதுனு வருத்தப்பட்டுட்டு இருக்காங்க. இவங்க ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இவங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்காங்க.

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago