Cinema

திருடியதாக பிரபல நடிகை மீது complaint!!..

தற்போது திரையுலகில் பரபரப்பா போயிட்டு இருக்கிற செய்தி எல்லாருடைய மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திட்டு இருக்கு. அது என்னனா
ஹிந்தி நடிகை மினிஷா லம்பா பற்றிய செய்திதா.. மினிஷா லம்பா ஜனவரி 18, 1985 அன்று நியூ டெல்லியில் பிறந்து இருக்காங்க. இவங்க அப்பா பெயர் எஸ். கவெல்லா லம்பா , அம்மா பெயர் மஞ்சு லம்பா. இவங்க மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பட்ட படிப்பை முடிச்சி இருக்காங்க. இவங்க 2005 இல் நடிக்க ஆரமிச்சி இருக்காங்க. இவங்களோட கணவர் பெயர் ரியான் தம்… இவங்க நடிக்கிற படத்துக்கு இவங்க சேலரி 5 லட்சம் வாங்கறாங்களாம்.

இப்படி இருக்கிற நிலையில் இவங்க மேல ஒரு திருட்டு பலி விழுந்து இருக்கு.. இந்த விஷயம் எல்லோரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு.. மினிஷா யான் படம் மூலம் அறிமுகம் ஆனாங்க.. இவங்க கார்ப்பரேட், ராக்கி, கிட்னாப், அனாமிகா மற்றும் ஜோக்கர் போன்ற ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இவர் 2015 இல் ரயான் என்ற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில நாட்களில் அவரை விவாகரத்து செய்து விட்டார்.

Complaint actress stealing

இதன் பிறகு ரீசெண்டா இவங்க திருட்டு புகாரில் சிக்கி இருப்பதாக அவரே ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்தியை குறித்து மினிஷா லம்பா ஒரு குறும் கதையை வெளியிட்டு இருக்காங்க. இவங்க நடிப்பு மேல இருக்கிற ஆர்வத்தினால் நடிக்க முடிவு பண்ணி இருக்காங்க. நடிப்புக்காக ஆரம்பத்தில் மும்பை வந்த இவங்க பணம் இல்லாமல் மாதம் 5 ஆயிரம் வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கி உள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு நாள் மினிஷா லம்பா அவரது வீட்டில் உள்ள அலமாரியில் இருந்து பணத்தை திருடியதாக பலி சுமத்தி உள்ளார்.

அதை கேட்க்கும் போது மினிஷாவுக்கு அதிர்ச்சியாக இருந்து இருக்கு.. இவங்க திருடவில்லை என்று கூறி, 2 நாட்களில் அந்த வீட்டை விட்டு வெளியேறி மாதம் 7 ஆயிரம் வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கி உள்ளார்.. இந்த திருட்டு பலி சம்பவத்தை என்னால் இன்று வரை மறக்க
முடியவில்லை என்று மினிஷா லிம்பா சொல்லி இருக்கிங்கா…

yogeshwarii

View Comments

  • buy cialis canadian Up to now, hundreds of male over the counter enhancement similar to cialis years have passed, and he has become the male over the counter enhancement similar to cialis highest Buddhist monk, the male over the counter enhancement similar to cialis oldest, and the oldest monk in male over the counter enhancement similar to cialis the Buddhist sect

  • priligy medication Nocturnal penile tumescence rigidity monitoring and PDU parameters were inversely related to different degrees of carotid wall alteration and showed a significant improvement in those patients with atherosclerotic plaques, probably due to the amelioration of endothelial function during treatment

  • Not all vendors selling Viagra are licensed and some may not take effective and quality measures to safeguard your well-being order cialis online Taking a daily low-dose pill may reduce side effects, though it may reduce effectiveness as well

  • i think what i had the past few days must have been the beginning of implantation the creamy cm with pink-ish-brown and with specks of red randomly and the bulk of it came out at once today. can clomid delay a positive pregnancy test Finally, the post hoc ANOVA Bonferroni correction was performed to determine if AMH was predictive of the clinical response to CC.

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago