Cinema

தமிழ் திரைப்படத்தில் நடிக்கிறாரா அல்லு அர்ஜுன் !!

தமிழில் விஜய் , தனுஷ் , சூர்யா போலவே தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள் உள்ளனர் . மகேஷ் பாபு , ராம் சரண் , போன்ற நடிகர்கள் தெலுங்கு திரையுலகில் மட்டும் அல்லாமல் தமிழிலும் படங்களை நடித்து தனக்கு என்று தனி ரசிகர்களை வைத்துள்ளனர் . இந்த வரிசையில் இப்போது இருக்கும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரில் ஒருவரான நடிகர் ‘ஜகான் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் தமிழில் நடிப்பதாக கூறப்படுகிறது . ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக மகேஷ் பாபு , ராம் சரண் படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டும் அல்லாமல் அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த படத்தை தமிழ் , தெலுங்கிலும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எடுப்பதாக கூறப்படுகிறது.அதுமட்டும் அல்லாமல் அனைத்து தென் மொழிகளிலும் திரைப்படங்களை தயாரிக்க அனைத்து மொழி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைக்கின்றனர். அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த திரைப்படத்தை தமிழ் திரையுல தயாரிப்பாளரில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.இதை தாணு ஒரு ஊடக நேர்காணலில் கூறியுள்ளார்.

இது ஒரு பெரிய பட்சட் படமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக சமூகவலைத்தளங்களில் கிசுசுக்கப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று கூறப்படவில்லை அதே சமயம் இந்த படத்தை கோலிவூட் டைரக்டர் ஒருவர் தான் இயக்குவதாக கூறப்படுகிறது.

இதனால் அல்லு அர்ஜுன் – கலைப்புலி தாணு இணையும் படத்தை ஏ. ஆர் . முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 2016 லேயே முருகதாஸ், அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்குவாதாக திட்டமிட்டார். அதனால் இந்த புதிய படத்தை முருகதாஸ் இயக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்க படவில்லை.இந்த படம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர் .

yogeshwarii

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago