Cinema

இவளோ பேர் 2021-ல் இறந்து இருக்காங்களா!

உலகத்தில் பிறப்பும் இறப்பும் எப்போ நடக்கும்னு யாருக்கும் தெரியாது. போன வருஷம் போல இந்த வருசமும் ரொம்ப மனக்கவலை ஏற்படற மாதிரி நிறைய பிரபலங்கள் இறப்பு ஏற்பற்றுக்கு.

அது அவங்க குடும்பத்துக்கு மட்டும் இல்லாம அவிங்க ரசிகர்களுக்கும் பெரும் இழப்பு ஆகிருச்சு. மறைந்த அனைவரும் மண்ணை விட்டு போனாலும் நம்ப மனச விட்டு எப்பவும் போகமாட்டாங்க.

வெங்கட் ( ஈரமான ரோஜாவே ):

வெங்கட் அவர்கள் 1968 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி மதுரைல பிறந்துருக்காரு. இவரு ஜெயராஜ் நாடார் பள்ளில படிச்சிருக்காரு. மதுரைல பாண்டியன் கல்லூரில படிச்சிருக்காரு.

சின்னத்திரைல பாரதி கண்ணம்மால கண்ணம்மாவுக்கு அப்பாவாகவும் , ஈரமான ரோஜால வெற்றிக்கு அப்பாவாகவும் மற்றும் சரவணன் மீனாட்சிலயும் நடிச்சிருக்காரு.

வெள்ளித்திரைல பிஸ்சா, செல்லமடி நீ எனக்கு, சூது கவ்வும், தேகிடி மற்றும் மைனா இப்படி எல்லா படத்துலயும் நடிச்சிருக்காரு. இவரு அவரோட மகன், மகள் மற்றும் மனைவியுடன் இருந்தாரு. அவரோட வயசு 55.

மார்ச் 22 ல மரடைப்புல இறந்துட்டாரு. இவரு சீரியல மட்டும் அப்பாவ இல்லாம சீரியல் பாக்கறவங்களுக்கும் இவரை மாதிரி ஒரு அப்பா இருக்கணும்னு ஆசைப்படற அளவுக்கு அவரோட கதாபாத்திரமும் நடிப்பும் இருந்துருக்கு.

பவன்ராஜ் ( ரஜினிமுருகன் ):

பவன்ராஜ் அவர்கள் நடிச்ச படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன். இந்த ரெண்டு படத்துலயும் நடிச்சி மக்கள் மனசுல நீங்காத இடம் புடிச்சிருக்காரு.

ரஜினிமுருகன் படத்துல வாழைப்பழம் காமெடி கவுண்டமணி செந்தில் வாழைப்பழம் காமெடி அளவுக்கு ரசிக்கபட்ருக்கு. என்னடா மதுரை காரனுக்கு வந்த சோதனைனு சொல்றது எல்லாரையும் ரசிக்க வச்சிருக்கு. இப்படி பட்ட மனிதர் நம்பள விட்டு பிரிந்தாலும் அவரு பேசுன வசனங்கள் எப்பவும் நம்பள விட்டு பிரியாது.

நெல்லை சிவா ( பாண்டியன் ஸ்டோர்ஸ் ):

சிவானந்தன் சண்முகவேலன் ராமமூர்த்தி என்னும் இவரை நெல்லை சிவானு சொன்ன தான் எல்லாருக்கும் தெரியும். அவரோட அடையாளமே திருநெல்வேலி பேச்சுதான்.

இவரு 1952 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி வேப்பிலங்குளம் நெல்லை மாவட்டத்துல பிறந்துருக்காரு. இவரோட வயசு 69. இவரு இறப்பு மே 11 – 2021.

இவரோட முதல் படம் ஆண் பாவம் 1985 ஆம் ஆண்டு நடிச்சிருக்காரு. அதை தொடர்ந்து மஹாபிரபு, வெற்றி கோடி கட்டு, கண்ணும் கண்ணும், சாமி, அன்பே சிவம், திருப்பாச்சி மற்றும் கிரீடம். இவரு 500க்கு மேற்பட்ட படம் நடிச்சிருக்காரு.

இவரு நடிச்ச சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல குமரேசன் மாமா கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு. மக்கள் மனசுல எப்பவும் நீங்க இடம் பெற்றுருக்காரு.

மாறன் ( கில்லி ):

மாறன் அவர்கள் ஒரு பாடகர், நடிகர் மற்றும் காமெடியன். இவரு நத்தம் செங்கல்பேட்டை மாவட்டத்துல பிறந்துருக்காரு. இவரோட வயசு 48. கொரோனவாளா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைல இருந்தாரு. பிறகு இறந்துட்டாரு. இவரோட இறப்பு தமில் சினிமாவில ரொம்ப சோகத்தை ஏற்படுத்திருக்கு.

இவரு ஏழுமலை, டிசியும், தலைநகரம், குருவி, வேட்டைக்காரன், பாஸ் என்கிற பாஷ்கரன், கே.ஜி.எப் மற்றும் கில்லி படத்துல ஆதிவாசியா நடிச்சிருக்காரு.

கண் முன்னே வாழ்ந்த காலம்
கணவாகி போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண் நோக்கிச் சென்றாலும்
கண்விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.

yogeshwari

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

4 weeks ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

4 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

4 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

4 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

5 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

5 months ago