Categories: Cinema

நடிகர் பிரபாஸ் செய்த செயலுக்கு குவியும் பாராட்டு! இப்படியும் இருப்பாங்களா!

prabhas reject project: 2017 ஆம் ஆண்டு உலக சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த படம் என்றால் அது பாகுபலி தான். அதோடு அந்தப் படத்தில் நடித்த அனைவரும் தற்போது மிகவும் பிரபலமாக அறியப்படுகின்றனர். அவர்களின் சம்பளமும் கோடிகளில் உயர்ந்து உள்ளது.

அந்த வரிசையில் பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்த பிரபாஸின் சம்பளம் பல கோடிகளை தாண்டி உள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு கோடிகளில் புரள்கிறார் படத்தில் மட்டும்மல்லாமல் உலகளாவிய நிறுவங்களின் ப்ராண்ட் அம்பாசிடராகவும் விளம்பர படங்களில் நடித்துக் கோடிகளில் வசூல் செய்கிறார்.

ஆனால் கடந்த ஓராண்டாகக் 150 கோடிக்கு மதிப்புள்ள பல விளம்பர படங்களை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் அவ்வளவாக வசூல் செய்ய படவில்லை ஆனால் அதற்குப் பின்னர் வந்த வருஷம், சத்திரபதி, பில்லா போன்ற வெற்றி படங்களை கொடுத்துத் தெலுங்கு சினிமாவில் வெற்றி நாயகன் ஆனார்.


2015 “S.S ராஜமௌலி” இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகம் மட்டுமில்லாது தமிழ், ஹிந்தி, கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிப்படங்களில் பிரபலம் ஆனார்.

prabhas reject project

பாகுபலி படத்திற்கு பிறகு ரஜினி, மம்முட்டி, ஷாருகான் போன்ற முன்னணி நடிகர்களின் வரிசையில் வந்தார். அதோடு இவருக்கு ரசிகர்களும் கோடிகளில் உள்ளனர்.

பாகுபலி முதல் பகுதி இந்திய அளவிலும் இரண்டாம் பகுதி உலக அளவிலும் பிரபலம் அடைந்தது. பாகுபலி 2 வெளியான பத்து நாள்களிலே ஆயிரம் கோடியை இந்தியாவில் மட்டும் வசூல் செய்தது.

அதற்குப் பின்னர் இவர் நடித்த அணைத்து படங்களும் வெற்றி படங்களாகவே இருந்தது.

இவர் கடந்த 2015 மகேந்திர கார் தயாரிப்பு நிறுவனமான மகேந்திர TUV 300 காருக்கு ப்ராண்ட் அம்பாசிடர்(BRAND AMBASSADOR) ஆனார்.

அதனை தொடர்ந்து ஜியோனி இந்தியா நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடர் ஆனார்.


ஆனால் இவர் நிறுவங்களை தேர்ந்து எடுப்பதிலும் விளம்பர படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்து வருகிறார் ( prabhas reject project )

பாகுபலி 2வில் நடித்துக்கொண்டு இருக்கும் பொது பிரபல நிறுவனம் இவரை தங்களுடைய நிறுவனத்திற்கு ப்ராண்ட் அம்பாசிடராக அழைப்பு விடுத்தது.

ஆனால் பிரபாஸ் அவர்களோ பாகுபலி படத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதற்காக அந்த நிறுவனத்தின் அழைப்பை நிராகரித்தார்.

பல உற்பத்தி நிறுவங்கள் இவரை விளம்பர நோக்கத்திற்காக அணுகியபோதும் இவர் அதை எதையும் ஏற்றுகொள்ளமல் ஒரு சில நிறுவங்களை தேர்ந்து எடுத்து வருகிறார்.

தற்போது பாகுபலி படத்தில் நடித்தர்க்கான முழு சம்பளமும் பெறாமல் உள்ளார் இருப்பினும் விளம்பர படங்களில் வரும் அழைப்பையும் ஏற்காமல் உள்ளார்.

ஏனென்றால் இவர்க்கு ரசிகர் பட்டாளம் அதிகமாம் அதனால் பணத்திற்காக அணைத்து விளம்பரங்களிலும் நடிக்க முடியாதாம்.

பிரபாஸ் அவர்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாகப் பல விளம்பர படங்களை நிராகரித்துள்ளார்.

அதன் மூலம் விடு தேடி வந்த 150 கோடி ரூபாயை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Siva

View Comments

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago