super singer

வெளியேற்றப்பட்ட பிறகு மனஷி முதல் பதிவு!

விஜய் டிவி ல ரொம்பவே பேமஸ் ஆன ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர் தான்… இந்த ஷோ மக்கள் இடத்துல நல்ல வரவேற்பை பெற்றது…
இந்த ஷோ ல பாடறவங்களுக்கு மக்கள் தங்களோட அன்பை வாரி வழங்குவாங்கனு தான் சொல்லணும்… அது மட்டும் இல்லாமல் இந்த ஷோ எட்டு சீசன் ஆக பிரமாண்டமான முறையில நடந்துட்டு இருக்கு… இந்த ஷோ மூலமாக கலைஞர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சி இருக்காங்கனு தான் சொல்லணும்….

இப்ப சூப்பர் சிங்கர் எட்டு பைனல் ஐ நெருங்கிட்டு இருக்கு… கண்டன்ஸ்டன்ட் எல்லாரும் அவங்கோளோட எஃபோர்ட் போட்டு நன்றாக பாடி வந்துட்டு இருக்காங்க… அதே போல் ஆகிட்டு இருக்காங்க நிறைய பேரு அப்படிங்கறது கொஞ்சம் வருத்தமான விசியம் தான்…
அதே போல பல பேருக்கு மானசி கண்ணன் அவர்கள் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்காங்க…. இதை பான்ஸ் யாருமே கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல….
இது பல பேருக்கு ஷாக் ஆகா தான் இருக்கு இன்னமும் அப்படினு தான் சொல்லணும்… மானசி ரொம்பவெ அழகா பாடுவாங்க… அவங்களோட பாட்டு thiramaiyinala அவுங்களுக்கு நிறைய பால்ஸ் கிடைச்சி இருக்காங்கனு தான் சொல்லணும்… அதுமட்டும் இல்லாமல் இன்னும் ஒரு ரவுண்ட் தான் இருக்கு வைளகர்ட் வர…. அந்த ரௌண்ட்ல அவிங்க சூப்பர் ஆகா பாடி அவங்களோட பெஸ்ட் பேரஃஓர்மன்ஸ் ஐ குடுப்பாங்கனு எதிர்பாக்கலாம்…

மானசி எலிமினேஷன் ஆனதுக்கு அப்பறோம் அவுங்களோட பஸ்ட் போஸ்ட் ஐ ஷேர் பண்ணி இருக்காங்க… அதுவும் ரொம்ப எமோஷனல் ஆகா ஷேர் பண்ணி இருந்தாங்க…. ஏன் என்றால் சூப்பர் சிங்கர் ஒரு பேமிலி ஆகா இருந்து இருக்காங்க…. அந்த போஸ்ட் ல அவிங்க என்ன எழுதி இருந்தாங்க அப்டினா என்னுடைய வாழ்க்கையில
மறக்கமுடியாத நாட்கள்… நிறைய விசியம் காத்துக்கிட்டான்… நிறைய விசியம் இங்க இருந்து நான் சம்பாரிச்சி இருக்கன்… நிறைய நல்ல மனிதர்களையும் நான் சம்பாரிச்சி இருக்கன்… என்னுடைய பேமிலி இப்பவும் பெருசுதான் ஆகி இருக்கு… அப்பறோம் என்னுடைய அப்பா அம்மாக்கு நன்றியை சொல்லிக்கறேன் ஏனல் எனக்கு பிடிச்ச விசயத்தை என்ன பண்ணவசத்துக்கு….
கண்டிப்பா அதுதான் என்னுடைய முதல் படி அது இல்லனா என்னால எதையும் அர்ச்சிவே பண்ணி இருக்க முடியாது… ரௌபா மாம் ரொம்ப நன்றி மற்றும் நிறைய மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிச்சிக்கறன்.
லட்சகணக்கான போட்டியாளர்களுக்கு மத்தியில நான் செலக்ட் ஆனது கண்டிப்பா பிளெஸ்ஸிங் தான்… அப்பறோம் மீடியா மிஷன்க்கு ரொம்ப தேங்க்ஸ் அப்டினு சொல்லி இருக்காங்க… அது மட்டும் இல்லாமல் என்னுடைய வாழ்க்கையில நிறைய மனிதர்களை ஜௌர்னி மூலமாக பாக்க முடிஞ்சது… அது மட்டும் இல்லாமல் கோ- கண்டன்ஸ்டன்ட்கும் நன்றியை சொல்லிக்கறேன் நீங்க எட்டு மாதம் என்னை நல்ல பாத்துட்டிங்க உங்களோட சப்போர்ட்க்கு ரொம்ப நன்றி… லாஸ்ட் ஆக மணி அண்ணா மற்றும் அவுங்களோட பாண்ட்ஸ்க்கும் நன்றி சொல்லி இருக்காங்க…
அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கு நன்றியை சொல்லி இருக்காங்க அது என்னனா நீங்க இல்லனா நான் இல்ல… கண்டிப்பா நான் உங்களுக்கு சத்தியம் பண்றன் நான் கண்டிப்பா வைளகர்ட் ரௌண்ட் ல வந்து என்னுடைய சூப்பர் ஆனா பேரஃஓர்மன்ஸ் ஐ கொடுப்பான் அப்டினு ஷேர் பண்ணி இருக்காங்க….

Biggboss 5-ல் இவர்களை எதிர்பார்க்கலாம்!

பலபேர் ரொம்பவே எதிர்பாத்துட்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர்ல
தொடங்கிடும் என்பது எல்லாருக்குமே தெரிஞ்ச விசியம் தான்… அதே போல கமல் ஹசன் அவர்களுடைய போஸ்ட் எல்லாம் ரொம்பவெ வைரல் ஆகிட்டு
இருந்தது ஏன் என்றால் அது ப்ரோமோக்கு தயாராக இருந்தது போல இருந்தது அந்த போஸ்ட்… அதனால் சீக்கரம் பிக் பாஸ் ப்ரோமோ பாக்கலாம் என்று எதிர் பாக்கலாம்…. இப்போதைக்கு இந்த விசியம் ஒரு பக்கம் யாருலாம் பிக் பாஸ் ல பங்கேற்க போறாங்க அப்டினு நிறைய பேரு எதிர்பாத்துட்டு இருக்காங்க…

சீசன் 1 மற்றும் சீசன் 3 மக்களிடத்துல ரொம்பவெ பெரிய ஹிட் ஆனது… அதுமட்டும் இல்லாமல்
சீசன் 3 மக்களுக்கு ரொம்பவே என்டேர்டைன்மெண்ட் ஆகா இருந்துச்சி அப்டினு தான் சொல்லணும்… மக்கள் நிறைய பேரு யாருலாம் உள்ள போவாங்க அப்டினு ஒரு அளவுக்கு கணிச்சி வச்சி இருந்தாங்க அப்டினு தான் சொல்லணும்… அந்த வகையில துள்ளுவதோ இளமை படத்துல நடிச்ச அபினவ் உள்ள போவாரு அப்டினு எதிர்பாத்துட்டு இருக்காங்க… துள்ளுவதோ இளமை படத்துக்கு அப்பறோம் ஒரு சில படத்துல நடிச்சாரு இவரு… ஆனால் அதுக்கு அப்பறோம் இவரு லைப்ல நிறைய அடிபட்டு இருக்காரு… சாப்பாட்டுக்கே வலி இல்லாமல் எவ்வளவு கஷ்டபட்டருனு சமீபத்துல ஒரு இன்டெர்வியூ ல சொல்லி இருக்காரு… அப்பறோம் நிறைய பேரு இவரு கண்டிப்பா வீட்டுக்குள்ள பூணல் இவரோட திறமைக்கு ஒரு கம் பாக் ஆகா இருக்கும் அப்டினு சொல்லி இருக்காங்க… ஆனால் இன்னும் ஆபீசில் ஆக ஏதும் சொல்லல… அதுக்கு அப்பறோம் பல படங்களை நடிச்ச சூசன் அவர்கள் பிக் பாஸ் போக வாய்ப்புகள் அதிகமா இருக்குனு சொல்லப்படுது… இவிங்க மைனா மற்றும் ராட்ஜஸன் படத்துல நடிச்சி இருக்காங்க…
அதுமட்டும் இல்லாமல் ஒரு சில சீரியல்ளையும் நடிச்சி இருக்காங்க… ஆனால் இப்ப பெருசா மார்க்கெட்
இல்லை.. அதனால் இவிங்க வரலாம் அப்டினு எதிர்பார்க்கப்படுகிறது…

சீசன் சீசன் வயதான ஒருத்தவங்க வீட்டுக்குள்ள வருவாங்க… அது யார இருக்கும் அப்டினு நிறைய பேரு எதிர் பாத்துட்டு இருந்தாங்க… இப்ப அந்த வரிசையில வடிவுக்கரசி அவர்கள் வரலாம் அப்டினு எதிர்பார்க்கப்படுகிறது. இவிங்க உள்ள போனால் கண்டிப்பா அங்க ஒரு மாற்றம் வரும் அப்டினு எதிர் பாக்கலாம் என்று சொல்லபடுது… அது மட்டும் இல்லாமல் வடிவுக்கரசி உடைய பேர்சொனில் வாழ்க்கை பற்றி நிறைய தெரிஞ்சிக்கலாம் என்று கூறப்படுகிறது… ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன் இவிங்க கீ படம் மூலம் ஆகா தமிழ் சினிமாவுல அறிமுகம் ஆனாங்க… ஒரு பக்கம் ஆக்ட்டிங் இன்னொரு பக்கம் மாடலிங் பண்ணிட்டு இருக்காங்க… இவிங்க தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படத்துலயும் நடிச்சிட்டு இருக்காங்க… அதனால் ஒரு அப்கமிங் நடிகை உள்ளேபோக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்லபடுது.. சித்து +2 மூலமாக சாந்தினி அவர்கள் தமிழ் சினிமாவுல அறிமுகமாணங்க இப்போ இரைட்டை ரோஜா சீரியல் ல ஹீரோயின் ஆக நடிச்சிட்டு இருக்காங்க.. அதுமட்டும் இல்லாமல் 90 ml படத்துல நடிச்ச மாசம்சங்கர் அவங்களுடைய பெரும் அடிக்கடி அடிபட்டு இருக்கு…
இவிங்க மட்டும் இல்லாம மைனா நந்தினி , கோபிநாத் ரவி , சுனிதா இவர்களோடு பெரும் அடிபட்டு இருக்கு… பொறுத்து இருந்து தான் பாக்க வேண்டும்… பிக் பாஸ் இந்த சீசன் பிரபண்டமாக நடக்கும் அப்டினும் எதிர்பாக்கலாம்…

yogeshwarii

View Comments

  • com cialis pills for sale coming back, isn t this a disease of the brain Liu Yi nodded and agreed It makes cialis pills for sale sense priligy ebay american pills cialis Without taking his mean to keep his fly and gently, his breathing

  • SNAP benefits can be used at Amazon, BJ s Wholesale Club, Hannaford to go, and Walmart for delivery or curbside pick-up purchases buy cialis online using paypal 2D DOSY NMR spectra clearly showed similarities and differences in the composition of the pharmaceutical formulations of tadalafil, thus giving a precise and global signature of the manufacturer

  • what's clomid Our team is led by premier data scientists, obstetricians, gynecologists, and reproductive endocrinologists, many of whom hold PhDs and decades of experience in their respective fields.

Recent Posts

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…

2 months ago

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…

5 months ago

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…

5 months ago

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…

5 months ago

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…

6 months ago

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…

6 months ago