Jodi Serial Cast, Actress Name, Sun TV, ஜோடி சீரியல், Heroine, Name List, Hero, Actor, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images
Jodi Serial Cast, Actress Name, Sun TV, ஜோடி சீரியல், Heroine, Name List, Hero, Actor, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images
‘ஜோடி சீரியல்’ என்பது நமது சன் டிவியில் (Sun TV) சில வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஹீரோவாக பவன் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக ஷபானா நடிக்கிறார்கள்.
Jodi Serial is telecasting in few weeks on Sun TV. It stars Pavan as the hero and Shabana as the heroine. This serial is directed by Sulaiman.
Jodi Serial Time
Jodi Serial is a Tamil Language serial which is telecasting in few weeks on Sun TV. (Starting Date is update soon).
இந்த பதிவில் ‘ஜோடி சீரியல்’ (Joddi Serial) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Jodi Serial Cast & Details
Real Name | Character Name |
Pavan Ravindra | Will Update Soon |
Shabana Shajahan | Yet to be Updated |
Manshi | Will Update Soon |
Latha | Yet to be Updated |
Aswath | Will Update Soon |
Anuradha | Yet to be Updated |
Ammu | Yet to be Updated |
Punitha | Will Update Soon |
Sanjay | Yet to be Updated |
Rajkanth | Will Update Soon |
Jeny | Yet to be Updated |
Tamilarasu | Will Update Soon |
TV Serial Name | Jodi Serial |
TV Channel | Sun TV |
Launch Date (Starting Date) | Yet to be Updated |
Timing | 9.30 PM (Monday to Saturday) |
Production Company | Vision Time |
Duration / Time | 20-22 minutes |
Director | Sulaiman |
Type | Family Drama |
Writer | Will Update Soon |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Sun Network |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Shabana Shajahan |
Hero Name | Pavan Ravindra |
Supporting Artists | Manshi, Aswath, Latha, Anuradha, Ammu, Punitha, Sanjay, Rajkanth, Jeny and Tamilarasu. |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
ஜோடி சீரியல் கதை (Story)
- சீரியல் கதை காதலை மையப்படுத்தி இருக்கும் என்று கூறப்படுகிறது. செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா தான் சீரியலில் ஹீரோயின் (Heroine) ஆக நடிக்கிறார்.
- இவர் முன்பு நடித்த சீரியல் காதல் காட்சிகளுக்கு மிகவும் பிரபலம் ஆனது நமக்கு தெரியும், அதேபோல இந்த ஜோடி சீரியலும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
- ப்ரோமோ (Promo) இன்னும் வெளியாகாததால் சீரியலின் வெளியீடு தேதி தெரியவில்லை விரைவில் புதுப்பிக்கப்படும்.
Jodi Serial Hero Heroine
Hero | Pavan Ravindra |
Heroine | Shabana Shajahan |
Supporting Role | Manshi, Aswath, Latha, Anuradha, Ammu, Punitha, Sanjay, Rajkanth, Jeny and Tamilarasu. |
Name List
ஜோடி சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Pavan Ravindra
- Shabana Shajahan
- Manshi
- Aswath
- Latha
- Anuradha
- Ammu
- Punitha
- Sanjay
- Rajkanth
- Jeny
- Tamilarasu
Pavan Ravindra (Hero)
- இவர் கர்நாடகாவில் (Karnataka) உள்ள பெங்களூரை சேர்ந்தவர் ஆவார். படித்தது வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவில் தான். பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பை முடித்திருக்கிறார்.
- Model ஆக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார் பின்னர் ஸ்டார் சுவர்ணா (Star Suvarna) சேனலில் வந்த Janaki Raghava என்ற கன்னட சீரியலில் நடித்தார். இதைத்தொடர்ந்து Kavyanjali மற்றும் Ranganayaki போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.
Shabana Shajahan (Heroine)
- ஜீ தமிழில் வந்து பெரிய ஹிட் கொடுத்த தொடர் தான் செம்பருத்தி இதில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் ஷபானா. செம்பருத்தி சேர்ல கிட்டத்தட்ட 1400+ எபிசோடுகள் வெற்றிகரமாக ஓடியது அனைவருக்கும் தெரிந்ததே ஆகும்.
- இந்த ஜோடி(Jodi Serial) சீரியலும் ஷபானாவுக்கு பெரிய ஹிட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. சீரியல் வந்ததும் எப்படி போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு
பொதுவாக சன் டிவியில் வரும் சீரியல்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் அதுவும் காதல் கதைகளை மைய படுத்தி சீரியல்கள் வந்தால் சொல்லவே வேண்டாம்.
இந்த ஜோடி சீரியலும் காதல் கதை என்பதால் TRP Rating-ல் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Salary
Name | Salary (Approx) |
Pavan Ravindra | 10,000 – 25,000 INR |
Shabana Shajahan | 10,000 – 25,000 INR |
Manshi | Will Update Soon |
Latha | Yet To Be Updated |
Aswath | Will Update Soon |
Anuradha | Yet To Be Updated |
Ammu | Yet To Be Updated |
Punitha | Will Update Soon |
Sanjay | Yet To Be Updated |
Rajkanth | Will Update Soon |
Jeny | Yet To Be Updated |
Tamilarasu | Will Update Soon |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/jodi_serial_suntv_/?hl=en | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Who Are Jodi Serial Cast?
The c Jodi Serial Stars Pavan, Shabana, Manshi, Aswath, Latha, Anuradha, Ammu, Punitha, Sanjay, Rajkanth, Jeny and Tamilarasu.
What Is The Jodi Serial Heroine Name?
The heroine (actress) name is Shabana Shajahan. She worked previously in mega hit serial Sembaruthi.
What Is The Jodi Serial Hero Name?
The hero name is Pavan Ravindra. He worked previously in some kanada serials.
What Is The Jodi Serial Timing?
The time is update soon.
Conclusion
‘ஜோடி சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.