Cinema

தலைவர் Super Star ரஜினி கல்லூரி வயதில் எப்படி இருக்காருன்னு பாருங்க!

தமிழ் சினிமாவை  45 வருடங்களாக ஆளும் No.1 நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ( rare rajinikanth photo )

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரை ரசிக்காத நபர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதனால் தான்  இன்றும் முதல் இடத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி வெளியாகும் ஒவ்வொரு படமும் box office-ல் மாஸ் காட்டிவருவது அனைவரும் அறிந்ததே.

இவரின் அடுத்த படமான அண்ணாத்த, கொரோனா பரவல் சற்றுகுறைந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன.

ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் பெரிதாக Active-வாக இருக்கமாட்டார்.  இதனால் அவ்வப்போது   சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.

இளம்வயது புகைப்படம் ( rare rajinikanth photo )

ஆனாலும், அவர் இயல்புவாழ்க்கை  குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது   வைரலாகும், அந்தவகையில் தற்போது அவரின் இளம்வயது புகைப்படம் ஒன்று  ரசிகர்களை கவர்ந்து பரவிவருகிறது.

rare photo of superstar rajinikanth with friends | annatha movie when release | tamil movie news | tamilfy.com

இதில் தனது நண்பர்களுடன்  இயல்பாக நிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஸ்டைல் பார்ப்போரை  கவரும்வகையில் உள்ளது.

Follow Us

Subscribe us on Youtube